[ Yogi Babu ] அமோக வரவேற்பை பெற்ற யோகிபாபுவின் மண்டேலா பட டீசர் !! -01

 அமோக வரவேற்பைப் பெற்ற யோகிபாபுவின் மண்டேலா படத்தின் டீசர்.

Yogi Babu                      Star Tamil News 

கடந்த சனிக்கிழமை வெளியான யோகி பாபுவின் மண்டேலா பட டீசர் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. சசிகாந்தின் Y Not Studio மற்றம் Reliance Entertainments இனைந்து தயாரிக்கும் இப்படத்தை ‘தர்மம்’ என்கிற குறும்படத்தை இயக்கிய  மாடோன் அஸ்வின் இயக்கியுள்ளார்.

யோகிபாபு கதாநாயகனாக நடித்துள்ள மண்டேலா படத்தில் ஷீலா ராஜ்குமார் சங்கிலி முருகன் ஜிஎம் சுந்தர் ரவி கண்ணன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

Yogi-Babu

Yogi Babu

தேர்தல் அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட நகைச்சுவை திரைபடமான மண்டேலாவின் படபிடிப்பு  திருநெல்வேலி மற்றம் தூத்துக்குடி பகுதிகளில் நடைபெற்றது படத்தின் இறுதி கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன விரைவில் படம் விஜய் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாகும் என எதிர் பார்க்கபடுகிறது.

டீசர்

படத்தின் டீசரில் முடி திருத்தும் தொழிலாளியாக வரும் யோகி பாபுவின் “நோட்டாவா இருந்தாலும் கோட்டாவா இருந்தாலும் காசு கொடுத்தால்தான் ஓட்டு ” என்கிற டயலாக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது படத்தின்  டீசர் வெளியான சில நாட்களில் பத்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள்   இணையம் வாயிலாக கண்டுகளித்துள்ளனர்.


Yogi Babu Star Tamil news

 

Leave a Reply

%d bloggers like this: