05-விஜய் சேதுபதியின் ‘ YOYK ‘ படத்தின் டீசர் வெளியீடு 

விஜய் சேதுபதியின் ‘ YOYK ‘ படத்தின் டீசர் வெளியீடு 

மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவர இருக்கும் அடுத்த படம் யாதும் ஊரே யாவரும் கேளிர் ” YOYK “. இப்படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது வெளியிடப்பட்ட 24 மணி நேரத்திற்குள் சுமார் 8 லட்சம் பேர் டீசரை கண்டுகளித்துள்ளனர் .

YOYK

விஜய் சேதுபதி

அறிமுக இயக்குனர் வெங்கட் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இப்படத்தில்

விஜய் சேதுபதி

மேகா ஆகாஷ்

விவேக்

மகிழ்திருமேனி

பிக்பாஸ் புகழ் ரித்விகா

சின்னி ஜெயந்த்

போன்ற முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படத்தை இசக்கி துரை தயாரித்துள்ளார் இப்படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

நேற்று வெளியிடப்பட்ட இப்படத்தின் மிரட்டலான டீசர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Leave a Reply

%d bloggers like this: