வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் – முதல்வர்  அறிவிப்பு

வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு சட்டம் – முதல்வர்  அறிவிப்பு.

சென்னை:-

வன்னியர் சமூக மக்கள் நீண்டகாலமாக  அச்சமூகத்தின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை  ஏற்று இன்று சட்டபேரவையில் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி சட்டத்தை தாக்கல் செய்தார்.

Vanniyar-reservation

இதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்டம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யபட்டு நிறைவேறியுள்ளது இதனால் அரசு வேலைகளில் வன்னியர்களுக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

 

Leave a Reply

%d bloggers like this: