Today Rasi Palan – இன்றைய ராசி பலன் 13/04/2021

Today Rasi Palan 13/04/2021

இன்றைய ராசி பலன் 13/04/2021


 

மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்கள் இன்று எந்த காரியங்களிலும் சற்று கவனமுடன் ஈடுபடவேண்டும். கணவன் மனைவி மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை பயக்கும்.

அதிர்ஷ்ட எண்கள் :- 2 , 5

ரிஷபம்

Today-rasi-palan
ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று பணவிரயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எந்த காரியமும் நீண்ட இழுபறிக்குப் பின்பு தான் நிறைவேறும். எதிர்பாராத சந்திப்புகள் நன்மை பயக்கும்

அதிர்ஷ்ட எண்கள்:- 3, 9

மிதுனம்

Today-rasi-palan
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்சனை நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவையை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். தொழில், வியாபாரம் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் சற்று அனுசரித்து செல்வது நன்மை பயக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1, 3

கடகம்

Today-rasi-palan
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வீண் அலைச்சல் மற்றும் மன சங்கடங்கள் ஏற்படலாம். எதிலும் சற்று கவனம் தேவை கணவன் மனைவியிடையே மனக்கசப்புகள் உருவாகக்கூடும் எச்சரிக்கையாக வார்த்தைகளை பிரயோகிப்பது நன்மை பயக்கும். திருமண பாக்கியம் கைகூடும்

அதிர்ஷ்ட எண்கள்:- 3, 9

 

சிம்மம்

Today-rasi-palan
சிம்ம ராசிக்காரர்கள் இன்று திட்டமிட்டு செய்யும் எந்த காரியமும் சிறப்பாக முடியும். சில சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மனதில் வீண் கவலைகள் வந்து மறையும் உங்கள் வேலைகளை அடுத்தவர்களிடம் ஒப்படைக்காமல் தவிர்ப்பது நன்மை பயக்கும்.

அதிஷ்ட எண்கள்:- 2, 5

கன்னி

Today-rasi-palan
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். அதிக வேலைப்பளு காரணமாக உடல் மனம் சோர்வடைய கூடும். மனதில் எண்ணிய காரியத்தை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6, 9

துலாம்

Today-rasi-palan
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பண சிக்கல் நீங்கும். எதிர்பார்த்திருந்த இடத்தில் இருந்து பண வரவு இருக்கும். வீடு வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். கணவன்-மனைவி இடையே சற்று இறுக்கமான நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5, 7

விருச்சிகம்

Today-rasi-palan
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பயணங்களால் நன்மை பயக்கும். இறை வழிபாட்டில் மனம் நாட்டம் செல்லும். கடன் பாக்கிகள் வசூலாகும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6, 9

தனுசு

Today-rasi-palan
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கனவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பணவரவு உண்டாகும். உடன் வேலை பார்ப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண்கள்:- 2, 9

மகரம்

Today-rasi-palan
மகர ராசிக்காரர்கள் இன்று பயணங்களில் எச்சரிக்கையாக இருப்பது நன்மை பயக்கும். வீண் மருத்துவச் செலவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனமுடன் இருப்பது நலம்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5, 9

கும்பம்

Today-rasi-palan
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தை விரிவாக்கம் செய்ய முயற்சி செய்வீர்கள். அதிகபடியான அலைச்சல் ஏற்படும். திடீர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம்

அதிர்ஷ்ட எண்கள்:- 1, 2

மீனம்

Today-rasi-palan
மீன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய வேலைக்கான முயற்சிகள் கைகூடும். பிள்ளைகள் விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நன்மை பயக்கும். கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சுபச்செலவுகள் ஏற்படும்

அதிர்ஷ்ட எண்கள்:- 1, 5


Star Tamil News                   Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: