Today Rasi Palan – இன்றைய ராசி பலன்  09/05/2021 !! -01

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்

09/05/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- புதிதாக அறிமுகமாகும் நபர்களால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் உதவியை நாடி வருவார்கள். சில நண்பர்களால் தொல்லைகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள் :- 1

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த கடன் தொகை வசூலாகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். வாகனங்கள் மற்றும் வீடு வாங்க கடன் உதவி கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,6

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். எதிர்பாராத வகையில் பணவரவு பொருள் வரவு உண்டாகும். வீடு, மனை வாங்குவது விற்பது தொடர்பான காரியங்கள் சுமுகமாக முடியும். வார்த்தைகளில் கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண்கள்:- 5,9

 

Also Read : கொரோனா பெண் நோயாளியிடம் பாலியல் அத்துமீறல் !!

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- உங்கள் மனதிற்கு பிடித்தமான நபர்களுடன் பேசி மகிழ்வீர்கள். சமயோசித புத்தியால் சாதிப்பீர்கள். ஆன்மீக விஷயங்களில் மனம் நாட்டம் செல்லும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – உங்கள் உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாள். கணவன் மனைவியிடையே மனஸ்தாபங்கள் வந்து மறையும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் செல்வீர்கள். வாகனங்கள் மூலம் வீண் செலவுகள் ஏற்படும்.

அதிஷ்ட எண்கள்:- 3,9

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – உறவினர்கள் தக்க சமயத்தில் உங்களுக்கு உதவுவார்கள். நட்பு வட்டம் விரிவடையும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வரும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பெற்றோர்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,4

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – சவாலான காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5,7

 

Also Read : தண்ணீரில் கலந்து குடிக்கும் புதிய கொரோனா மருந்து – மத்திய அரசு ஒப்புதல் !!

 

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – உற்சாகமாக காணப்படுவீர்கள். சுறுசுறுப்புடன் செயல்பட்டு கிடப்பில் கிடந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,9

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – பிரச்சனைகளுக்கு சமயோசிதமாக யோசித்து தீர்வு காண்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உங்கள் நட்பு வட்டம் விரிவடையும். திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படக்கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,8

மகரம்

Today-rasi-palan

 

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் உள்ள அனைவரையும் அரவணைத்துச் செல்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,7

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – உற்சாகம் சுறுசுறுப்பு அதிகரிக்கும். செயலில் வேகத்தை காட்டுவீர்கள். ஆன்மீக விஷயத்தில் மனம் நாட்டம் செல்லும். உறவினர்கள் தங்கள் குறையை உங்களிடம் மனம் விட்டு பேசுவார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,6

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகை அல்லது மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும். பேசும் வார்த்தைகளில் அதிக கவனம் தேவை. வீண் செலவுகள் வந்து போகும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3

Also Read : கொரோனா பெண் நோயாளியிடம் பாலியல் அத்துமீறல் !!

 


Star Tamil News  |  Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: