Today Rasi Palan – இன்றைய ராசி பலன் 22/04/2021

Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 22/04/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவுகள் சிறப்பாக இருக்கும் . உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். புதிய வாகனங்கள் வாங்க முயற்சி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள் :- 3,7

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வேலை தொடர்பாக எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,3

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவுகள் அதிகமாக இருந்தாலும் வீண் செலவுகள் தலைதூக்கும். இதுவரை குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று பண வரவு அமோகமாக இருக்கும் வாகனங்கள், ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். இழுபறியாக இருந்து வந்த வழக்குகள் சாதகமாக முடியும். வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்தவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2

சிம்மம்

Today-rasi-palan

 

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உடல்நிலையில் அதிக கவனம் தேவை. முன்கோபத்தை குறைப்பது நன்மையை உண்டாக்கும். உடனிருப்பவர்களின் உண்மையான முகத்தை அறிவீர்கள்.

அதிஷ்ட எண்கள்:- 3,9

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பண வரவு உண்டாகும். வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். மனக்கசப்பால் நீண்ட நாட்கள் பிரிந்திருந்த உறவினர்கள் ஒன்று சேர்வார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அரசாங்கம் தொடர்பான காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். சமூகத்தில் பிரபலமானவர்கள் நட்பு கிடைக்கும். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 7,9

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உறவினர்கள் வருகை குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வீடு மற்றும் நிலங்கள் வாங்குவதற்காக முயற்சி செய்வீர்கள். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளித்து நடந்து கொள்வார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,6

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று எதிலும் கவனமுடன் செயல்படுவது நன்மை உண்டாகும். மனநிலையை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். வீண் குழப்பங்கள் வந்து மறையும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் உள்ள நபர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். தடைகளை கடந்து வெற்றி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,7

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சிக்கலான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 9


Star Tamil News   |        Today Rasi Palan 

Leave a Reply

%d bloggers like this: