Today Rasi Palan – இன்றைய ராசி பலன் [ 21/04/2021 ]

Today Rasi Palan

[ 21/04/2021 ]

இன்றைய ராசி பலன்

[ 21/04/2021 ]

 


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள் :- 9

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று உற்சாகமான மனநிலையில் காணப்படுவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்த காரியங்கள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,7

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக பயணம் மேற்கொள்ள திட்டமிடுவீர்கள். பழைய கடன்கள் தீரும். பணியிடங்களில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,9

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று உடல் நலத்தில் கவனம் தேவை. பிறருக்கு பணம் தொடர்பான எந்த வாக்குறுதிகளையும் கொடுக்காமல் தவிர்ப்பது நன்மையை உண்டாக்கும். உங்கள் வேலைகளை மற்றவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,5

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படும். சொத்துக்கள் தொடர்பான காரியங்களில் கவனமுடன் செயல்படுவது அவசியம். வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

அதிஷ்ட எண்கள்:- 7,9

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு சீராக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். எடுத்த காரியங்களில் எளிதாக வெற்றி பெறுவீர்கள். குடும்ப தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சமூகத்தில் பெரிய அந்தஸ்துள்ள நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும் . கணவன் மனைவியிடையே இருந்துவந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். வேலைக்காக நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இன்று நல்ல செய்தி கிடைக்கும். உங்கள் சிறுவயது நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,6

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வாகனங்களில் பயணிக்கும் போது கவனம் தேவை. சொத்து தொடர்பான பிரச்சனைகள் வந்து மறையும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3, 5

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று பண வரவு சிறப்பாக இருக்கும் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்த உங்கள் வேலையை செய்து முடிப்பீர்கள். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,8

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பிள்ளைகள் உங்களுடன் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி அமைதி உண்டாகும். சவாலான காரியங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று உதவிகள் எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு நீங்கள் எதிர்பார்த்திருந்த வரன்கள் அமையும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,3


Star Tamil News      |      Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: