Today Rasi Palan – இன்றைய ராசி பலன் 20/04/2021

Today Rasi Palan 20/04/2021

இன்றைய ராசி பலன் 20/04/2021

 


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று திடீர் பண வரவுகள் உண்டுடாகும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள் :- 3

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று எதிர்பாராத வெளியூர் பயணங்கள் ஏற்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பிரச்சனைகளை தீர்வு காண வழி கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5,9

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். வீடு நிலம் வாங்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று சோர்வாக காணப்படுவீர்கள். பலரின் விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நன்மையை உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4, 8

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மிக கவனமாக செயல்பட வேண்டிய நாள். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் உருவாகக்கூடும். வாகனங்களில் செல்லும்போது அதிக கவனம் தேவை.

அதிஷ்ட எண்கள்:- 1,5

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் உற்சாகம் உண்டாகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களின் சாதுர்யமான பேச்சு அனைவரையும் ஈர்க்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,7

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று திடீர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். மனக்கசப்பால் விலகியிருந்த உறவினருடன் சமாதானம் ஏற்படும். மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4

 

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சமூகத்தில் பெரிய அந்தஸ்து உள்ள நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் நிறைவேறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,6

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீக தளங்களுக்கு செல்ல திட்டமிடுவீர்கள். வெளியூர் பயணங்கள் நன்மையை உண்டாக்கும். சுப செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2, 4

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதார்த்தமான முடிவுகளை எடுப்பீர்கள். உங்களின் சாதுரியமான யோசனையை கண்டு அனைவரும் வியப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வேலை தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். சிக்கலான காரியங்களை சுலபமாக முடிப்பீர்கள். பணவரவு சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3, 5

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் சொத்து விஷயங்களில் நிதானமாக செயல்படுவது நன்மையை உண்டாக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6,8


Star Tamil News  | Today Rasi Palan 

Leave a Reply

%d bloggers like this: