Today Rasi Palan – இன்றைய ராசி பலன் [ 19/04/2021 ]

Today Rasi Palan

[ 19/04/2021 ]

இன்றைய ராசி பலன்

[ 19/04/2021 ]


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். உற்சாகமாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் பெருகும். அரசாங்கம் தொடர்பான வேலைகள் எளிதாக நிறைவேறும்

அதிர்ஷ்ட எண்கள் :- 7,9

 

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். நீண்ட நாட்கள் இழுபறியாக இருந்த காரியம் இன்று நிறைவேறும். வீண் செலவுகள் குறையும்

அதிர்ஷ்ட எண்கள்:- 3

 

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பமான மனநிலை காணப்படும். பய உணர்வு வந்து மறையும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மையையும் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5,7

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் உடல்நிலையில் கவனம் தேவை. பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது நன்மையை உண்டாக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மறைமுக விமர்சனம் வந்து மறையும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2, 8

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். புதிய முயற்சிகள் கைகூடும். இழுபறியாக இருந்த சொத்துப் பிரச்சனைகள் சுமூகமாக நிறைவேறும்.

அதிஷ்ட எண்கள்:- 3,5

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் சாதுரியமான பேச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். எடுக்கும் காரியங்களை விரைந்து செயல்படுத்துவீர்கள். பிள்ளைகள் வழியில் சில மன சங்கடங்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5,7

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உடன்பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6

 

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வீண் அலைச்சல் ஏற்படும். கணவன்-மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்வது நன்மையை உண்டாக்கும். பழைய அவமானங்களை நினைத்து மனம் வருந்துவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,3

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திடீர் பயணங்களால் நன்மை உண்டாகும். பழைய நண்பர் ஒருவரை சந்திப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,6

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தினரிடம் ஆலோசித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,5

 

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். கடன்கள் வசூலாகும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள். வேலை பார்க்கும் இடங்களில் பணிகளை துரிதமாக செயல்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5, 9

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தினருக்கு தேவையானவற்றை நிறைவேற்றி தருவீர்கள். தொழில் வியாபாரம் போன்ற விஷயங்களில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1



Star Tamil News         |  Today Rasi Palan     |  இன்றைய ராசி பலன்

Leave a Reply

%d bloggers like this: