Today Rasi Palan – இன்றைய ராசி பலன் [ 17/04/2021 ]

Today Rasi Palan [17/04/2021 ]

இன்றைய ராசி பலன் [17/04/2021 ]


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஊர் பொதுக் காரியங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் மூலம் ஆதாயமடைவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள் :- 2

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று அலைச்சல் கோபம் இருக்கும். உங்கள் முன் கோபத்தால் சில நட்புகளை இழப்பீர்கள். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 7,9

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தினருடன் சில மனக்கசப்புகள் ஏற்படும். விரக்தி மனநிலை வந்து மறையும். புதிய எதிரிகள் உருவாவார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,9

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள் நீண்ட காலம் இழுபறியாக இருந்த காரியங்களை இன்று நல்லபடியாக முடிப்பீர்கள். உங்களின் சாதுர்யமான பேச்சு அனைவரையும் வியக்க செய்யும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4, 8

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சமூகத்தில் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும் புதிய வாகனங்கள் வாங்குவீர்கள்.

அதிஷ்ட எண்கள்:- 1

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். பணவரவு அதிகரிக்கும் நீங்கள் முன்னெடுக்கும் காரியங்கள் வெற்றி அடையும் நாள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5,7

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல் அதிகரிக்கும் குழந்தைகள் வழியில் மருத்துவச் செலவு ஏற்படக்கூடும். எதிர்பாராத விதமாக செலவுகள் அதிகரிக்கும் குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5, 9

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். எந்த விஷயத்திலும் நிதானமாக முடிவெடுப்பது நன்மை தரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3

தனுசு

Today-rasi-palan

 

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத பண வரவு உண்டாகும். திருமணப் பேச்சுவார்த்தை நிறைவடையும். நினைத்த காரியங்கள் எளிதாக கைகூடும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2, 8

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று சமூகத்தில் மதிப்பு உயரும் வீடு வாகனங்கள் வாங்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் உரிய வருமானம் கிடைக்கும். கணவன் மனைவியிடையே சுமுகமான நிலை காணப்படும்

அதிர்ஷ்ட எண்கள்:- 6

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீக காரியங்களில் மனம் நாட்டம் செல்லும் விலை உயர்ந்த பொருட்களை வாங்க முயற்சி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1, 2

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று பண வரவு அமோகமாக இருக்கும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கணவன் மனைவியிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3, 7


Star Tamil News      |    Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: