Today Rasi Palan – இன்றைய ராசி பலன் 16/04/2021

Today Rasi Palan 16/04/2021

இன்றைய ராசி பலன் 16/04/2021


 

மேஷம்

Today-rasi-palan
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் நல்லபடியாக முடியும். பிரச்சனைகளை சாதுர்யமாக கையாளுவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்

அதிர்ஷ்ட எண்கள் :- 1, 9

 

ரிஷபம்

Today-rasi-palan
ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். அலைச்சல்கள் அதிகரிக்கும். காரியங்களை முடிக்க வழக்கத்திற்கு மாறாக அதிகபடியான உழைப்பை செலுத்த வேண்டியது இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6

 

மிதுனம்

Today-rasi-palan
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட காலமாக திட்டமிட்டு வந்த ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வீர்கள். குடும்ப செலவினங்கள் அதிகரிக்கும். ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,9

கடகம்

Today-rasi-palan
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வாகனங்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான மின் சாதனங்கள் வாங்குவீர்கள். வேலைக்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2, 4

சிம்மம்

Today-rasi-palan
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் முடியும். குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆரோக்கியம் மேம்படும். அரசு சம்பந்தப்பட்ட வேலைகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

அதிஷ்ட எண்கள்:- 6, 8

கன்னி

Today-rasi-palan
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொருளாதார பிரச்சினைகளை எளிதில் கையாளுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 9

துலாம்

Today-rasi-palan
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிகபடியான செலவுகள் கவலையை உண்டாக்கும். அலைச்சல் அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருட்களைக் கையாளும் போது அதிக கவனம் தேவை.

அதிர்ஷ்ட எண்கள்:- 3, 7

 

விருச்சிகம்

Today-rasi-palan
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மனதில் இருந்த சஞ்சலங்கள் நீங்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். திருமணத் தடை நீங்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5, 9

தனுசு

Today-rasi-palan
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வியாபாரத்தில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்க முயற்சி செய்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்

அதிர்ஷ்ட எண்கள்:- 1, 3

மகரம்

Today-rasi-palan
மகர ராசிக்காரர்களுக்கு இன்று உறவினர்கள் உதவி கிடைக்கும். எதையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். தன்னம்பிக்கை மேலோங்கும். பணவரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4, 6

 

கும்பம்

Today-rasi-palan
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தினர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகளை எளிதாக கையாளுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 8

மீனம்

Today-rasi-palan
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகள் உங்களுக்கு சாதகமாக முடியும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். தொழிலில் இருந்துவந்த தடைகளை முறியடிப்பீர்கள்

அதிர்ஷ்ட எண்கள்:- 1, 5


Star Tamil News        |        Today Rasi Palan      | இன்றைய ராசி பலன்

Leave a Reply

%d bloggers like this: