Today Rasi Palan – இன்றைய ராசி பலன்  27/05/2021

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்
27/05/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதை தவிர்ப்பது நன்மை. பணத்தட்டுப்பாடு ஏற்படக்கூடும். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாக நேரிடலாம்.

அதிர்ஷ்ட எண்கள் :- 3,7

 

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள் திடீர்னு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,3

 

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். முன்பு நீங்கள் செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டப்படுவீர்கள். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர்கள். கலைப் பொருட்கள் சேரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- பழைய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள் குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். குலதெய்வ வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். வாகனங்கள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,4

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அடிமனதில் இருந்து வந்த பயம் நீங்கும். இழுபறியாக இருந்து வந்த காரியங்களை உடனே செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஏற்படும்.

அதிஷ்ட எண்கள்:- 1,7

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,8

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – பணவரவு மிகச் சிறப்பாக இருக்கும். அதிரடியாக சில திட்டங்களை தீட்டுவீர்கள். ஆன்மீகவாதிகளின் சந்திப்பு நிகழும். சிலர் உங்களைத் தேடி வந்து உதவி கேட்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1

 

Also Read : மாமல்லபுரம் வந்த இங்கிலாந்து சுற்றுலா பயணி கொரோனாவுக்கு பலி !!

 

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – அடுத்தவர்களின் மனம் புண்படும்படி பேசாதீர்கள். உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலைதூக்கும். யாருக்கும் பணம் நகை வாங்கி தருவதில் ஈடுபட வேண்டாம்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – உறவினர்கள் மற்றும் நண்பர்களில் சிலரின் செயல்பாடுகளால் கோபம் எரிச்சல் ஏற்படும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பணவரவு நன்றாக இருந்தாலும் பற்றாக்குறை நிலையே நீடிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். உங்களின் வெளிப்படையான பேச்சால் எல்லோரையும் கவர்ந்து விடுவீர்கள். வருங்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,9

 

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – முக்கிய முடிவுகளை தைரியமாக எடுத்து வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். உறவினர்கள் நண்பர்களின் சந்திப்பு நிகழும். ஆன்மீகத்தில் மன ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,9

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – உறவினர்கள் நண்பர்களுடன் இருந்துவந்த மோதல் போக்கு விலகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனக்குழப்பங்கள் நீங்கும். வீட்டிற்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 7

Also Read : ராஜகோபாலனிடம் விடிய விடிய நடைபெற்ற ஸ்பெஷல் விசாரணை – பரபரப்பு வாக்குமூலம் !!


Star Tamil News  |  Today Rasi Palan 

 

Leave a Reply

%d bloggers like this: