Today Rasi Palan – இன்றைய ராசி பலன்  25/05/2021

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்
25/05/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- பணவரவு சிறப்பாக இருக்கும். உங்களின் ஆளுமைத் திறன் வெளிப்படும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். உங்களை சுற்றி இருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் விலகும்.

அதிர்ஷ்ட எண்கள் :- 2

 

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – உற்சாகமாக காணப்படுவீர்கள். பெற்றோர்களின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் பார்க்க நினைத்த நபரே உங்களை வந்து சந்தித்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவார். வெளிநாட்டு வேலை தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6

 

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – குழந்தைகளின் வருங்காலத்திற்காக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வீண் விவாதங்கள் மற்றும் வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நன்மை.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,9

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பிள்ளைகளின் பொறுப்பற்ற தன்மை மாறும். வீடு வாகனங்களின் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4

 

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – மறைமுகப் போட்டிகளை எளிதாக வெல்வீர்கள். எடுக்கும் காரியங்களை தங்குதடையின்றி செய்து முடிப்பீர்கள். அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிஷ்ட எண்கள்:- 1,7

 

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – பணவரவு சிறப்பாக இருக்கும். பெற்றோர்களின் உடல்நலம் சீராகும். சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பூர்விக வீட்டை விரிவுபடுத்திக் கட்ட திட்டமிடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6,9

 

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மையை உண்டாகும். நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படக்கூடும். உறவினர்கள் நண்பர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1

 

Also Read : சீனாவில் மாரத்தான் போட்டியில் பங்கேற்ற 21 வீரர்கள் பலி !!

 

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – வீண் அலைச்சல் மற்றும் சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து விலகும். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் அலட்சியமாக இருக்க வேண்டாம். மனைவிவழி உறவினர்களால் எதிர்பாராத சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,4

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த கடன் தொகையை வசூலாகும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். பிரியமானவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். கலை பொருட்கள் சேரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5

 

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – சொத்து தொடர்பான பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். எண்ணம்போல் செயல்பட வேண்டும் என எண்ணுவீர்கள். பெற்றோர்களின் உடல்நலம் சீராக இருக்கும். மன குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,3

 

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – இழுபறியாக இருந்து வந்த காரியங்களை உடனே செய்து முடிப்பீர்கள். உங்கள் பேச்சில் கம்பீரம் பிறக்கும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி அன்பு அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,5

 

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – உங்கள் வேலைகளை யாரிடமும் நம்பி ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக செய்து முடிப்பது நன்மை. எதிலும் நிதானமுடன் செயல்பட வேண்டியது அவசியம். மனதில் ஒருவித சஞ்சல நிலை காணப்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,7

 

Also Read : ஜூன் மாதம் முதல் குழந்தைகளுக்கான தடுப்பூசி பரிசோதனை – பாரத் பயோடெக் !!


Star Tamil News  |  Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: