Today Rasi Palan – இன்றைய ராசி பலன்  24/05/2021

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்
24/05/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- கணவன்-மனைவிக்குள் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சொத்துக்களை விற்று சில பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். பழுதான வாகனங்களை சரி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள் :- 6,9

 

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த கடன்தொகை வசூலாகும். புதிய சிந்தனைகள் பிறக்கும். சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். தடைகளை கடந்து சாதிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2

 

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – வியாபாரத்தில் லாபம் பெருகும். திருமணப் பேச்சுவார்த்தை கைகூடிவரும். வீடு கட்ட வாகனங்கள் வாங்க வங்கி கடன் உதவி கிடைக்கும். உறவினர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 9

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- பிள்ளைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். புதுப் பொறுப்புகளும் வாய்ப்புகளும் உங்களை தேடி வரும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,7

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் திறமையை கண்டறிந்து ஊக்குவிப்பீர்கள். சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.

அதிஷ்ட எண்கள்:- 5

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – பழைய நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பிரச்சனைகளின் மூல காரணங்களை கண்டறிந்து சரி செய்வீர்கள். பெற்றோர்கள் ஆதரவு கிடைக்கும். பூர்வீக சொத்தை புதுப்பிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,5

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – பிள்ளைகளின் அடிமனதில் இருக்கும் பயத்தை போக்குவீர்கள். வாகனங்கள் வழியில் வீண் செலவு ஏற்படக்கூடும். உறவினர்கள் நண்பர்களின் பாசமான விசாரிப்புகள் ஆறுதலாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,4

 

Also Read : செவ்வாய் கிரகத்திலும் கொரோனாவை பரப்பாதீர்கள் சீனாவை கலாய்க்கும் நெட்டிசன்கள் !!

 

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – விலகிச் சென்ற உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பணவரவு மிகச் சிறப்பாக இருக்கும். உங்களின் மாறுபட்ட அணுகுமுறைகள் அனைவரையும் கவர்ந்து இழுக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,7

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – அரசாங்க தொடர்பான காரியங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நீண்ட காலத்திற்கு முன்பு தொலைந்து போன ஆவணங்கள் கிடைக்கும். நவீன சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,6

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். வேற்றுமொழி பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பணவரவு சீராக இருக்கும் கலைப் பொருட்கள் சேரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5,9

 

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – வீடு மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். அடமானத்தில் இருக்கும் நகைகளை மீட்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதையும் தாங்கும் மனவலிமை கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – பெற்றோர்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீண் சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க கூடும். கடந்த கால கசப்பான அனுபவங்களை நினைத்து வருந்துவீர்கள். பணப்பற்றாக்குறை வந்தாலும் சமாளிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 7

 

Also Read : காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர் கொரோனாவுக்கு பலி !!


Star Tamil News  |  Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: