Today Rasi Palan – இன்றைய ராசி பலன்  20/05/2021

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்
20/05/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சுமுகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்கு தள்ளிப்போன திருமணம் பேச்சுவார்த்தைகள் கைகூடிவரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட எண்கள் :- 2,9

 

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். ஆழ்மனதில் இருந்து வந்த தாழ்வுமனப்பான்மை நீங்கும். சோம்பல் நீங்கி உற்சாகமாக காணப்படுவீர்கள். கலை பொருட்கள் சேரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,7

 

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். தொட்ட காரியங்களெல்லாம் துலங்கும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் மதிப்பு மரியாதை உயரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,3

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- உங்கள் எதிர்பார்ப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேறும். பிள்ளைகளால் நிம்மதி ஏற்படும். பெரியவர்களின் ஆசி கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகள் நம்பிக்கையை தரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,8

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – அடுத்தடுத்த வேலைகளால் சோர்வு வந்து நீங்கும். வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக கூடும். புதிய வாய்ப்புகள் குறித்து தீர யோசித்து முடிவெடுங்கள். வாகனம் செலவு வைக்கும்.

அதிஷ்ட எண்கள்:- 7

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – நவீன சாதனங்களை வாங்குவீர்கள். சுப செலவுகள் அதிகரிக்கும். இடவசதி இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தீர்களே இனி நல்ல இடவசதியுடன் கூடிய வீட்டுக்கு குடிபுகுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5,7

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். தியானம், யோகா மற்றும் ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3

 

Also Read : குடத்திற்குள் சிக்கி கொண்ட சிறுவனின் தலை கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு !!

 

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – திடீர் பணவரவு உண்டு. உடன்பிறந்தவர்கள் வகையில் சில காரியங்கள் நிறைவேறும். உற்சாகமாக காணப்படுவீர்கள். கணவன் மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,4

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பெற்றோர்கள் உடல் நலம் சீராகும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பழைய நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,6

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – வீண் செலவுகள் டென்ஷன் பிள்ளைகளால் பொருட்செலவு வரக்கூடும். வாகனங்கள் பழுதாக கூடும். அக்கம்பக்கத்தினருடன் அளவாக பழகுங்கள். எதிலும் நிதானம் தேவை.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,5

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – பூர்வீக சொத்துப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,5

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – மறைமுக எதிர்ப்புகளை சாமர்த்தியமாக வெல்வீர்கள். கணவன்-மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர் முடிவுக்கு வரும். குடும்பத்தில் குழப்பம் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6


Star Tamil News  |  Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: