Today Rasi Palan | இன்றைய ராசி பலன் 15/04/2021



Today Rasi Palan 15/04/2021

இன்றைய ராசி பலன் 15/04/2021


 

மேஷம்

Today-rasi-palan
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன சங்கடங்கள் நீங்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும் பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள் :- 6, 9

ரிஷபம்

Today-rasi-palan
ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று உங்கள் வார்த்தைகளுக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்காததை எண்ணி வருந்துவீர்கள் வீண் விவாதங்களை இன்று தவிர்ப்பது நலம். நம்பிய காரியம் கைகூடாமல் போகலாம்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1, 5

மிதுனம்

Today-rasi-palan
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அதிகப்படியான உங்கள் முயற்சியின் மூலம் சில காரியங்களை முடிப்பீர்கள். மறதி சோம்பல் வந்து நீங்கும். பிள்ளைகள் வழியில் சில சங்கடங்கள் உண்டாகும். வீண் செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,6

கடகம்

Today-rasi-palan
கடக ராசிக்காரர்களுக்கு இன்று திடீர் பயணங்கள் ஏற்படும். பெற்றோர்கள் உடல் நிலை சீராகும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்

அதிர்ஷ்ட எண்கள்:- 5, 8

சிம்மம்

Today-rasi-palan
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நண்பர்கள் உங்களை நம்பி சில பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி பொங்கும். புதிய வாகனங்கள் வாங்க முயற்சி செய்வீர்கள்.

அதிஷ்ட எண்கள்:- 2, 4

கன்னி

Today-rasi-palan
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனம் ஆன்மீகத்தில் நாட்டம் செல்லும். பணவரவு சீராக இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்பு நீங்கி அன்பு அதிகரிக்கும். பணவிஷயத்தில் சிக்கனத்தை கடைபிடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1, 3

துலாம்

Today-rasi-palan
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வீண் விவாதங்கள் மற்றும் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நன்மையை உண்டாக்கும். எதிலும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6, 8

விருச்சிகம்

Today-rasi-palan
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உடன்பிறந்தவர்கள் வழியில் உதவி கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். வேலைகளில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். சுப செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3, 7

தனுசு

Today-rasi-palan
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்கள் அறிமுகம் கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் கைகூடும். உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5, 9

மகரம்

Today-rasi-palan
மகர ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்கால நன்மைக்காக சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் திறமைகளை அடையாளம் கண்டு உற்சாகப்படுத்துவீர்கள். செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள்

அதிர்ஷ்ட எண்கள்:- 1, 5

கும்பம்

Today-rasi-palan
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நீண்டநாள் இழுபறியாக இருந்த காரியம் கைகூடும். புதிய வேலைக்கான செய்தி கிடைக்கும். உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4, 6

மீனம்

Today-rasi-palan
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும். புது வாகனங்கள் வாங்குவீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பணவரவு சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2, 8


 Star Tamil News      |      Today Rasi Palan
|    இன்றைய ராசி பலன்

Leave a Reply

%d bloggers like this: