Today Rasi Palan – இன்றைய ராசி பலன்  15/05/2021

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்

15/05/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- உங்களுக்கு விருப்பமான நபர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உறவினர்களின் அன்பு தொல்லைகள் விலகும். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள் :- 6,9

 

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வீடு மற்றும் வாகனங்களின் பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,4

 

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். குடும்பத்தினருடன் ஈகோ பிரச்சினை வந்து விலகும். வாகனங்களில் செல்லும் போது அதீத கவனம் தேவை. பணவரவு சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5

 

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- தூக்கமின்மை விலகும். சீரான பண வரவும் இருக்கும். உறவினர்களின் வருகையால் செலவினங்களும் அலைச்சல்களும் அதிகரிக்கக்கூடும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,3

 

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – நீண்டநாள் இழுபறியாக இருந்து வந்த காரியம் இன்று சுமுகமாக நிறைவேறும். கணவன்-மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வீர்கள். உறவினர்கள் மற்றும் சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

அதிஷ்ட எண்கள்:- 4,8

 

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – மனதில் உற்சாகம் மற்றும் தன்னம்பிக்கை பிறக்கும். வீண் செலவுகளை முடிந்தளவு தவிர்க்க முயற்சி செய்யுங்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த ஆலோசனை மேற்கொள்வீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள் .

அதிர்ஷ்ட எண்கள்:- 3

 

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் அமையும். கணவன் மனைவியிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வீர்கள். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். வாகனங்கள் மூலம் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்

அதிர்ஷ்ட எண்கள்:- 2,6

 

Also Read : தடுப்பூசிகள் மூலம் 12 ஆயிரம் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன – பிரிட்டன் !!

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – அவசரப்படாமல் நிதானமாக முடிவுகளை எடுப்பது நன்மையை உண்டாக்கும். உங்கள் குடும்ப விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். ஆன்மிகத்தில் மனம் நாட்டம் செல்லும். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – மனநிறைவுடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 9

 

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – கடன் பிரச்சனைகளை தீர்க்க புதிய வழிகளை கண்டுபிடிப்பீர்கள். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினரிடையே இருந்துவந்த பிரச்சனைகள் விலகி ஒற்றுமை ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,7

 

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – மனைவி பிள்ளைகளிடம் மனம் விட்டு பேசுவீர்கள். தாயின் உடல்நிலை சீராக இருக்கும். உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6

 

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – கணவன் மனைவியிடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பணப்பற்றாக்குறையை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,9

 

Also Read : குடத்திற்குள் சிக்கி கொண்ட சிறுவனின் தலை கடும் போராட்டத்திற்கு பின் மீட்பு !!


Star Tamil News  |  Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: