Today Rasi Palan – இன்றைய ராசி பலன்  13/05/2021

Today Rasi Palan 

இன்றைய ராசி பலன் 
13/05/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- பணவரவு சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய வாகனங்கள் மற்றும் விலையுயர்ந்த ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். கலைப் பொருட்கள் சேரும்.

அதிர்ஷ்ட எண்கள் :- 1,5

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து வேதனைப்படுவீர்கள். எந்த காரியங்களையும் நிதானமாக யோசித்து செயல்படுத்துவது நன்மை. முன்கோபத்தால் சில நட்புகளை இழக்க நேரிடலாம்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,3

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – எதிர்மறையான எண்ணங்கள் வரும். உடன் இருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சின்ன சின்ன சச்சரவுகள் வரக்கூடும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 9

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- பணப்புழக்கம் அதிகரிக்கும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். தொட்ட காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,4

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – உற்சாகமாக காணப்படுவீர்கள். இதுவரை இருந்து வந்த எதிர்மறை எண்ணங்கள் விலகும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு காண வழி பிறக்கும்.

அதிஷ்ட எண்கள்:- 1,9

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – உடன்பிறந்தவர்கள் மூலம் தக்க சமயத்தில் உதவி கிடைக்கும். திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படக்கூடும். உங்கள் வருமானம் பல மடங்கு உயரும். கடன் தொகைகள் வசூலாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – பிள்ளைகள் வழியில் டென்ஷன் அதிகரிக்கும். வாகனங்கள் பழுது ஏற்படக்கூடும். உறவினர்களின் செயல்பாடு உங்களை எரிச்சலடைய செய்யும். வீண் விவாதங்களை தவிர்த்து கொள்வது நன்மை .

அதிர்ஷ்ட எண்கள்:- 3,7

 

Also Read : முன்னாள் சிபிஐ அதிகாரி ரகோத்தமன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார் !!

 

 

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – பழைய நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களின் பெருந்தன்மையை உறவினர்கள் பாராட்டுவார்கள். திருமண முயற்சி கைகூடும். வெளிநாட்டு வேலை தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,8

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – பணம் வரவு சிறப்பாக இருக்கும். உறவினர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். சகோதரர்களிடையே மனம் விட்டுப் பேசி நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,7

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – உங்களின் புதிய திட்டங்கள் அடுத்தடுத்து நிறைவேறும். தன்னம்பிக்கையுடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆன்மீக தலங்களுக்கு செல்ல திட்டமிடுவீர்கள். மனதில் புது நம்பிக்கை பிறக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,6

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – மனக்குழப்பங்கள் வீண் விவாதங்கள் வந்து விலகும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – கல்யாண பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான வழி பிறக்கும். எதிர்பாராத வகையில் சில உதவிகள் கிடைக்கும். ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,7

 

Also Read : வதந்திகளை நம்ப வேண்டாம் நான் நலமாக இருக்கிறேன் முகேஷ் கண்ணா !!


Star Tamil News  |  Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: