Today Rasi Palan – இன்றைய ராசி பலன்  12/05/2021

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்
12/05/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- பிரச்சனைகள் மன உளைச்சல்கள் நீங்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள் :- 2,4

 

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களை புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். சின்ன சின்ன ஏமாற்றங்கள் ஏற்படக்கூடும். அனாவசியமான பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,5

 

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். விடாமுயற்சியுடன் செயல்பட்டு சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் மீது கோபதாபங்கள் ஏற்படக்கூடும். உடன்பிறந்தோர் தக்க சமயத்தில் உதவுவார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,6

Also Read : X பிரிவு பாதுகாப்பில் மேற்குவங்க பாஜக எம்எல்ஏக்கள் !!

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- குடும்பத்தினரின் தேவைகளை அறிந்து அதைப் பூர்த்தி செய்வீர்கள். பெற்றோர்களின் உடல்நிலை சீராகும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1

 

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – பணவரவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். வீடு வாகனங்களை சீர் செய்வீர்கள். நண்பர்கள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.

அதிஷ்ட எண்கள்:- 3,9

 

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – இழுபறியாக இருந்து வந்த கடன்தொகை வசூலாகும். செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 7

 

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படக்கூடும். யாரிடமும் அதிக உரிமை எடுத்துக்கொண்டு செயல்பட்டு பெயரைக் கெடுத்து கொள்ள வேண்டாம். உங்கள் அனுபவத்தை கொண்டு சில காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,7

Also Read : கொரோனா நிவாரண நிதி டோக்கன்கள் ஞாயிற்றுக்கிழமையும் வழங்கப்படும் – தமிழக அரசு !!

 

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடிவரும். திருமணம் முயற்சிகள் கைகூடும். யோகா- தியானத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 9

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவரின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உங்களிடம் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,7

 

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – எதிர்காலத் தேவைக்காக நீங்கள் திட்டமிட்டிருந்த காரியம் நிறைவேறும். பிள்ளைகளின் திறமைகளை கண்டறிந்து அவர்களை உற்சாகப்படுத்துவீர்கள். செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3

 

 

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – நீண்டகால சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். பழைய நண்பர்கள் தக்க சமயத்தில் உங்களுக்கு உதவுவார்கள். உறவினர்களால் அலைச்சல் உண்டாகும். எதிர்பார்த்து காத்திருந்த வேலையை தொடர்பான நல்ல செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,8

 

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புது வாகனங்கள் வாங்க முயற்சி செய்வீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். உங்களின் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6

Also Read : சீனாவின் சதி – அமெரிக்காவிடம் சிக்கிய ரகசிய ஆவணங்கள் – உலக நாடுகள் அதிர்ச்சி !!


Star Tamil News  |  Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: