Today Rasi Palan – இன்றைய ராசி பலன்  08/05/2021

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்

08/05/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- பிள்ளைகள் உங்கள் பேச்சை கேட்காமல் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வரவு வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். உறவினர்களின் செயல்பாடுகள் உங்களை கோபமடைய செய்யும்.

அதிர்ஷ்ட எண்கள் :- 6,9

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசி அனைவரையும் கவர்வீர்கள். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்காலத்திற்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,8

 

Also Read : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு விபரங்கள் !!

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – துணிச்சலான முடிவு எடுத்து எதிலும் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களுடன் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,3

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- மனதில் நீடித்து வந்த குழப்பங்கள் விலகும். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தினரின் எண்ணங்களை அறிந்து அதை பூர்த்தி செய்வீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,6

Also Read : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு விபரங்கள் !!

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – நடந்து முடிந்த கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடுவதால் வீண் பழிக்கு ஆளாக கூடும் . எதிலும் பொறுமை நிதானம் அவசியம்.

அதிஷ்ட எண்கள்:- 5,9

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் மனதுக்குப் பிடித்தமாணவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – உங்களின் சாதுரியமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். வீடு வாகனங்களை மாற்றுவீர்கள். நீங்கள் முன்பு செய்த சில உதவிகளுக்காக இப்போது பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,7

 

Also Read : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு விபரங்கள் !!

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். பிள்ளைகள் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வார்கள். பணப்புழக்கம் மிக சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,4

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – மனதில் இருந்து வந்த பயம் நீங்கும். மிக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். இழுபறியாக இருந்துவந்த காரியங்கள் இன்று முடிவடையும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,7

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – உங்கள் இலக்குகளை எட்டிப்பிடிக்க கடும் முயற்சி மேற்கொள்வீர்கள். பிள்ளைகளின் உணர்வுகள் மற்றும் தேவைகளை புரிந்து கொள்வீர்கள் உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – பண வரவு சிறப்பாக இருக்கும். அதிரடியாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகம் காணப்படும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,6

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – அடுத்தவர்களின் மனம் புண்படும்படி பேசாதீர்கள். உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். யாருக்கும் கடன் வாங்கித் தரும் செயலில் ஈடுபட வேண்டாம்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,6

Also Read : முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு விபரங்கள் !!


Star Tamil News  |  Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: