Today Rasi Palan : இன்றைய ராசி பலன் – 14/04/2021

Today Rasi Palan 14/04/2021

இன்றைய ராசி பலன் 14/04/2021

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

மேஷம்

Today-rasi-palan
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் வேலைகளை யாரிடமும் ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. வீண் விவாதம் மற்றும் உங்கள் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் தவிர்ப்பது நன்மை பயக்கும். திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படும்

அதிர்ஷ்ட எண்கள் :- 1,3

ரிஷபம்

Today-rasi-palan
ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். வீட்டுக்கு தேவைப்படும் மின் சாதனங்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள். அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5,9

மிதுனம்

Today-rasi-palan
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உங்கள் நீண்ட நாள் கடனை திருப்பி செலுத்துவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. குடும்பத்தினருடன் பழைய நினைவுகளை பேசி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,6

கடகம்

Today-rasi-palan
கடக ராசிக்காரர்களுக்கு இன்று தெய்வ பக்தியில் நாட்டம் செல்லும். நண்பர்களின் வேலைகளில் உதவி புரிவீர்கள். உறவினர்களால் நன்மை நடக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1, 9

சிம்மம்

Today-rasi-palan
சிம்ம ராசிக்காரர்கள் இன்று நீண்டநாள் இழுபறியாக இருந்த காரியம் சிறப்பாக முடியும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்

அதிஷ்ட எண்கள்:- 4, 6

கன்னி

Today-rasi-palan
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. பணவிரயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3, 7

துலாம்

Today-rasi-palan
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஆடம்பரப் பொருட்களின் மீது மனம் நாட்டம் செல்லும் . உடன்பிறந்தவர்களால் நன்மை அடைவீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2, 8

விருச்சிகம்

Today-rasi-palan
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று திடீர் பணவரவு வரும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5, 9

தனுசு

Today-rasi-palan
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும் குடும்பத்தினருடன் ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1, 5

மகரம்

Today-rasi-palan
மகர ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு . உங்கள் வாழ்க்கைக்கு தேவையான புது அனுபவங்களை கற்று கொள்வீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 9

கும்பம்

Today-rasi-palan
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உடன்பிறந்தவர்களால் நன்மை ஏற்படும் . சவாலான காரியங்களில் வெற்றி பெருவீர்கள். சொத்து தொடர்பான வில்லங்கங்கள் விலகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2, 7

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று பணவரவு உண்டாகும். உற்சாகமாக காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3, 6


Star Tamil News                                                     Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: