Today Rasi Palan – இன்றைய ராசி பலன்  05/05/2021 !!

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்

05/05/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வீடு மனை அமையும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். ஆன்மீகத்தில் மனம் நாட்டம் செல்லும்.

அதிர்ஷ்ட எண்கள் :- 7

 

Also Read : குழந்தையை 18 லட்ச ரூபாய்க்கு விற்று சுற்றுலா சென்ற தம்பதிகள்

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் இன்று நிறைவேறும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். வெளிநாட்டில் இருப்பவர்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். கலை பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,7

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். மனைவிவழி உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். திருமணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- சிறுசிறு தீ விபத்துகள் ஏற்படக்கூடும். உங்கள் உடல்நிலையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 9

Also Read : குழந்தையை 18 லட்ச ரூபாய்க்கு விற்று சுற்றுலா சென்ற தம்பதிகள்

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் ஆதிக்கம் ஓங்கும். மூத்த சகோதரர் உங்களின் உதவியை நாடுவார்.

அதிஷ்ட எண்கள்:- 2,6

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – சவாலான காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும் . அரசாங்கம் தொடர்பான காரியங்கள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,5

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். கடனை தீர்ப்பதற்கான புதிய வழிகள் பிறக்கும். வேற்று மொழிகாரர்களால் அனுகூலம் உண்டாகும். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,7

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – உங்களின் மன போராட்டங்கள் முடிவுக்கு வரும். நீண்ட காலம் இழுபறியாக இருந்துவந்த விடயத்தில் தெளிவு பிறக்கும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை காப்பாற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,8

தனுசு

Today-rasi-palan

 

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – தன்னம்பிக்கை பிறக்கும். உங்களின் சாதுர்யமான பேச்சால் சில காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – பிரச்சனைகளுக்கான மூல காரணங்களை கண்டறிந்து களைவீர்கள். எங்கு சென்றாலும் உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். நீண்ட கால பழைய நண்பரை சந்திப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5,7

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – வீடு மனை வாங்கும் போது வில்லங்கம் இருக்கிறதா என பார்த்து வாங்குங்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 7,9

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நீண்ட இழுபறிக்குப் பின்பே முடியும். எந்த காரியங்களிலும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் திட்டமிட்டதை விட அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3

 

Also Read : குழந்தையை 18 லட்ச ரூபாய்க்கு விற்று சுற்றுலா சென்ற தம்பதிகள்

Star Tamil News  |  Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: