Today Rasi Palan – இன்றைய ராசி பலன்  04/05/2021

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்

04/05/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- எந்த சவாலையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் பிரச்சனைகளை சுமூகமாக தீர்த்து வைப்பீர்கள். ஆன்மீக தலங்கள் செல்ல திட்டமிடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள் :- 1,9

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – குடும்பத்தினரின் விருப்பங்களை அறிந்து அதை நிறைவேற்றுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். உறவினர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,4

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். சிலர் உங்களை குறை கூறினாலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6,9

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- உங்களுக்குள் ஒளிந்துள்ள திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் .

அதிர்ஷ்ட எண்கள்:- 2,8

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் இன்று முடியும். உங்களை நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.

அதிஷ்ட எண்கள்:- 7

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து ஆலோசனை செய்வீர்கள். செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களின் நட்பு வட்டம் விரிவடையும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – உங்கள் பழைய நண்பர் ஒருவரை எதிர்பாராது சந்திப்பீர்கள். கடனைத் தீர்க்க புதிய வழி பிறக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்புகள் ஏற்பட்டு விலகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,6

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – குடும்பத்தினருடன் ஆலோசனை செய்து சில முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சமூகத்தில் பிரபலமாக உள்ளவரின் நட்பு கிடைக்கும். உங்கள் பெருந்தன்மையை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புரிந்து கொள்வார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – உற்சாகமாக காணப்படுவீர்கள். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் திரும்பி வருவார்கள். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,6

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – மனம் அமைதியற்ற காணப்படும். குடும்பத்தினருடன் வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மையை உண்டாக்கும். அடுத்தவர்களின் விஷயத்தில் அனாவசியமாக தலையிட வேண்டாம்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,9

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – பண விஷயங்களில் சாமர்த்தியமாக பேசி சமாளிப்பீர்கள். உங்கள் வேலைகளை உடனுக்குடன் முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படக்கூடும். சில எதிர்பாராத செலவுகளால் திணறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,3

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவு அதிகரிக்கும். உங்களுக்கு பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புது வீடு வாங்க திட்டமிடுவீர்கள். மனக்கசப்பால் விலகியிருந்த உறவினர்கள் உங்களை நாடி வருவார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,8


Star Tamil News  |  Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: