Today Rasi Palan – இன்றைய ராசி பலன் 03/05/2021

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்

03/05/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- மறைமுக போட்டியாளர்களை வெல்வீர்கள். அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள் :- 2,8

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – பேச்சு திறமையால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல்நலம் சீராகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 9

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – ஒரே நாளில் அதிகப்படியான வேலைகளை செய்து முடிக்க வேண்டியது வரும். குடும்பத்தினரை பற்றி யாரிடமும் தாழ்வாக பேச வேண்டாம். அடுத்தவர்களின் பிரச்சினையிலிருந்து ஒதுங்கி இருப்பது நன்மையை உண்டாக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,7

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- கணவன் மனைவியிடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்திருந்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். உங்கள் தெளிவான முடிவுகளால் பிரச்சனைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,7

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – திறமைகளை வெளிப்படுத்த நல்ல சந்தர்ப்பங்கள் அமையும். உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்பத்தினரின் தேவைகள் அறிந்து உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்.

அதிஷ்ட எண்கள்:- 5,9

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – குடும்பத்தினரிடையே ஒற்றுமை நிலவும். உடன்பிறந்தவர்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். அடிக்கடி பழுதாகி வந்த வாகனத்தை மாற்றுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,9

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – நீண்ட நாட்களாக மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கு முடிவு கிடைக்கும். கணவன் மனைவியிடையே விட்டுக்கொடுத்து செல்வீர்கள். விருந்தினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – காரியங்களை முடிப்பதில் இருந்த தடுமாற்ற நிலை மாறும். குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவீர்கள். சோம்பல், உடல் அசதி நீங்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,6

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – ஆடம்பர செலவுகளை தவிர்க்க விரும்புவீர்கள். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,8

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – முக்கியமான விஷயங்களை நீங்களே நேரடியாக செய்து முடிப்பது நல்லது. அடுத்தவர்களை குறைக்கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,5

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வுகானா முயற்சிப்பீர்கள். எதிர்மறை எண்ணங்கள் வந்து மறையும். ஆன்மீக பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,6

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பிள்ளைகள் உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3


Star Tamil News  |    Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: