Today Rasi Palan – இன்றைய ராசி பலன் [ 30/04/2021 ]

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்

[ 30/04/2021 ]


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- அவ்வப்போது உணர்ச்சிவசப்படுவீர்கள். எதிலும் ஒரு பிடிப்பற்ற போக்கு செரிமான கோளாறு வந்து செல்லும். மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும்.

அதிர்ஷ்ட எண்கள் :- 1,7

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – பொறுப்புகளும் பதவிகளும் தேடி வரும். நீண்ட நாட்களுக்கு பிறகு உறவினர்கள் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். ஆனால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5,7

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – உங்களின் நிர்வாகத் திறமை, ஆளுமை திறன் அதிகரிக்கும். விஐபிக்கள் அறிமுகமாவார்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். திடீர் பயணம் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,9

கடகம்

Today-rasi-palan

 

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் மனோபலமும், வலிமையும் உண்டாகும். நவீன மின்சார சாதனங்களை வாங்கி மகிழ்வீர்கள். தாயாரின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – எதையும் சாதித்து விடலாம் என்ற எண்ணம் வரும். நேர்மறை சிந்தனைகள் பிறக்கும். பிரபலங்கள் பக்கபலமாக இருப்பார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள்.

அதிஷ்ட எண்கள்:- 6

கன்னி

Today-rasi-palan

 

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – உங்கள் கை ஓங்கும் மனஉறுதி அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். எதிர்கால திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,4

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – தடைகள் பல வந்தாலும் தளராமல் சாதிக்க முற்படுவீர்கள். எடுத்த வேலையை முடிக்காமல் ஓய மாட்டீர்கள். கோயில் காரியங்களில் முன்னின்று செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,9

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – உங்கள் திறமை மீது அவ்வப்போது உங்களுக்கே சந்தேகம் வரும். தெளிவான முடிவு எடுக்க முடியாமல் திணறுவீர்கள். பிள்ளைகள் நடவடிக்கைகளை கண்காணிப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்கள்:- 4

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – மன இறுக்கம் வந்து செல்லும். நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. வழக்கில் வழக்கறிஞரை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். வாகனம் திடீர் செலவு வைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,8

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பணவரவு திருப்தி தரும் விஐபிக்கள் அறிமுகமாவார்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,3

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உடன் நட்பு ஏற்படும். வீடு கட்ட வரைபட அனுமதி கிடைக்கும். ஆன்மீக பயணம் செல்ல திட்டமிடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,4

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். தடைப்பட்டிருந்த வீடு கட்டும் வேலையை மீண்டும் தொடங்குவீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1


Star Tamil News    |    Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: