Today Rasi Palan – இன்றைய ராசி பலன் 28/04/2021

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்

28/04/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். ஆன்மீகம் மீது மனம் நாட்டம் செல்லும். நீண்டகாலம் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத திடீர் பண வரவு இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள் :- 1,5

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் சாதுரியமான பேச்சால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,6

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பார்கள். குடும்பத்தில் உங்கள் மதிப்பு உயரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- திடீர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். தொழிலில் திட்டமிட்டதைவிட செலவுகள் அதிகரிக்கக் கூடும். பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,6

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். நீண்டகாலம் இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் நிறைவேறும்.

அதிஷ்ட எண்கள்:- 1

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு அளித்து நடந்து கொள்வார்கள். திட்டமிட்ட காரியங்களை போராடி செய்து முடிப்பீர்கள் தடைகள் நீங்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,4

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் விஷயத்தில் சற்று கவனம் தேவை. எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடிவடையும். எதிர்காலம் பற்றிய பயம் வந்து மறையும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5,9

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது அலைச்சல் மற்றும் செலவுகள் அதிகரிக்கக்கூடும். எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நன்மையை உண்டாக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – பணவரவு மிகச் சிறப்பாக இருக்கும் எடுத்த காரியங்களில் அதிரி புதிரியான வெற்றிகள் கிட்டும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,6

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – பணவரவு சீராக இருக்கும். திடீர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். திட்டமிட்ட காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5,7

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – நீண்டகாலம் இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் இன்று முடிவடையும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,3

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – வீண் பயம் வந்து மறையும். கணவன் மனைவி இடையே வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நன்மை உண்டாகும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் சீரான பணவரவு இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 7


Star Tamil News  |  Today Rasi Palan 

Leave a Reply

%d bloggers like this: