Today Rasi Palan –  இன்றைய ராசி பலன் 27/04/2021

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்

27/04/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- வீடு வாகனங்கள் வாங்கும் முயற்சி கைகூடும். பணவரவு சிறப்பாக இருக்கும் சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள் :- 5,9

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உங்கள் சாதுரியமான பேச்சால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,5

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – உற்சாகமாக காணப்படுவீர்கள் . உறவினர்கள் வழியில் உதவி கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4,6

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். நண்பர்களின் இக்கட்டான நிலையை அறிந்து உதவுவீர்கள். பணவரவு சீராக இருக்கும். திடீர் வெளியூர் பயணங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,7

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள் சில உறவினர்களின் உண்மையான முகம் வெளிப்படும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை.

அதிஷ்ட எண்கள்:- 3,9

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – பண வரவு சிறப்பாக இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 7

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்வது நன்மையே உண்டாகும். வீண் அலைச்சல் ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,4

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – எதிர்பாராத பயணங்களால் நன்மை ஏற்படும். ஆன்மீக காரியங்களில் முன்னின்று நடத்துவீர்கள். அரசாங்கம் தொடர்பான வேலைகள் உங்களுக்கு சாதகமாக முடியும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,5

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வீடு வாகனங்கள் வாங்க முயற்சி செய்வீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,9

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – தொழிலில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பழைய கடன்களை அடைக்க முயற்சி செய்வீர்கள். பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,8

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – பணவரவு சீராக இருக்கும். வீட்டில் நடக்கும் சுபகாரியங்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து பொறுப்பாக நடந்து கொள்வார்கள். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 6

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – பெற்றோர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அடுத்தவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நன்மையை உண்டாக்கும். பணம் விஷயத்தில் நெருங்கிய உறவினர்களுடன் பகை ஏற்படக்கூடும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,3


Star Tamil News    |       Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: