Today Rasi Palan – இன்றைய ராசி பலன்  24/04/2021

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்

24/04/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று- வெளியூர் வெளிநாடுகளில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும் குடும்பத்தினருக்கு தாராளமாக செலவு செய்கிறீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான சில அனுபவங்களை கற்றுக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள் :- 2,4

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – நீண்டகால சிக்கல் இன்று முடிவுக்கு வரும். உடனிருப்பவர்களின் உண்மை முகம் வெளிப்படும். ஆன்மீக பயணம் மேற்கொள்ள முயற்சி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – பணவரவு சிறப்பாக இருக்கும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் உங்களுக்கு சாதகமாக முடியும். வீடு வாகனம் போன்றவை வாங்க முயற்சி செய்வீர்கள். எந்த காரியத்தையும் சாதுரியமாக அணுகுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,7

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று- பணவரவு சிறப்பாக இருக்கும் சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் . சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,9

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைக்கும். ஆடம்பரப் பொருட்கள் வாங்க முயற்சி செய்வீர்கள். உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

அதிஷ்ட எண்கள்:- 2

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மையையும் உண்டாகும். உறவினர்களின் செயல்பாடுகள் உங்களை கோபப்படுத்த கூடும். எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,5

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமாக இருப்பது நன்மையை உண்டாகும். திடீர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட எண்கள்:- 5

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். குடும்பத்தினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். பிரபலங்களின் அறிமுகங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – சுப காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவரின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பணவரவு சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,7

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளுக்கு உங்கள் அனுபவங்களை கற்றுக் தருவீர்கள். உங்கள் பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4

கும்பம்

Today-rasi-palan

 

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். எந்த விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பது நன்மை உண்டாகும். கடும் முயற்சிகளுக்குப் பின் கடன் பாக்கிகள் வசூலாகும். வியாபார தொடர்புகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,5

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – சிந்தித்து செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். கணவன் மனைவியிடையே இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,6


Star Tamil News    |   Today Rasi Palan

Leave a Reply

%d bloggers like this: