Today Rasi Palan – இன்றைய ராசி பலன் 23/04/2021

Today Rasi Palan

இன்றைய ராசி பலன்

23/04/2021


மேஷம்

Today-rasi-palan

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று – நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு இன்று முடிவுகட்டுவீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட எண்கள் :- 7

ரிஷபம்

Today-rasi-palan

ரிஷப ராசிகாரர்களுக்கு இன்று – குடும்பத்தினருடன் இணக்கமாக நடந்து கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பிள்ளைகளின் தேவைகளை அறிந்து அதை பூர்த்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,6

மிதுனம்

Today-rasi-palan

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று – உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். செலவுகளை கட்டுக்குள் வைக்க முயற்சி செய்வீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,4

கடகம்

Today-rasi-palan

கடக ராசிக்காரர்களுக்கு இன்று – நிதானமாக சிந்தித்து செயல்படும் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கடன் சுமைகள் குறையும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,9

சிம்மம்

Today-rasi-palan

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று – உறவினர்கள் உங்கள் நலனில் அக்கறை செலுத்துவார்கள். உங்களின் எந்த வேலைகளையும் அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்காமல் இருப்பது நன்மையை உண்டாக்கும்.

அதிஷ்ட எண்கள்:- 3,7

கன்னி

Today-rasi-palan

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று – வாகனங்களில் செல்லும் போது அதீத கவனம் தேவை. உறவினர்கள் வழியில் பிரச்சினைகள் உண்டாக கூடும். குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 5,9

துலாம்

Today-rasi-palan

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று – உற்சாகமாக காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுப்பீர்கள். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,8

விருச்சிகம்

Today-rasi-palan

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று – அரசாங்கம் சம்பந்தமான வேலைகள் எளிதாக நிறைவேறும். திடீர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். உங்களின் சாதுரியமான பேச்சால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 4

தனுசு

Today-rasi-palan

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று – வேண்டுதல்களை நிறைவேற்ற ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீண் செலவுகளை குறைக்க முயற்சி செய்வீர்கள். குழந்தைகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளித்து நடந்து கொள்வார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 1,5

மகரம்

Today-rasi-palan

மகர ராசிக்காரர்களுக்கு இன்று – விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். உடன் பிறந்தவர்களுடன் மனக்கசப்பு உருவாகக்கூடும். மனதில் கவலைகள் வந்து மறையும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட எண்கள்:- 2,6

கும்பம்

Today-rasi-palan

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று – உடன் பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றித் தருவீர்கள். புதிய வாகனங்கள் வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தினர் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வார்கள்.

அதிர்ஷ்ட எண்கள்:- 3,7

மீனம்

Today-rasi-palan

மீன ராசிக்காரர்களுக்கு இன்று – சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும். கணவன் மனைவியிடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி அன்பு அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்

அதிர்ஷ்ட எண்கள்:- 1


Star Tamil News   |  Today Rasi Palan 

Leave a Reply

%d bloggers like this: