TNPSC Daily Current Affairs – டிஎன்பிஎஸ்சி தினசரி நடப்பு நிகழ்வுகள்  30/04/2021

TNPSC Daily Current Affairs

டிஎன்பிஎஸ்சி தினசரி நடப்பு நிகழ்வுகள்

30/04/2021


Daily current affairs

The Government of India allowed import if 17 medical devices to provide relief to the Covid-19 patients. The central drugs standard control organization governs the regulations of import of medical devices in the country.

Tnpsc-daily-current-affairs

கோவிட்-19 நோயாளிகளுக்காக 17 வகையான மருத்துவ உபகரணங்களை இறக்குமதி செய்ய இந்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மருத்துவ உபகரணங்களை இறக்குமதியை மத்திய மருந்துகள் தர நிர்ணய அமைப்பு நிர்வகிக்கிறது.

A Deep-sea mining robot, Patania II got stranded on the Pacific Ocean floor. The robot weighs twenty-five tonnes. It was developed by Global Sea Mineral Resources.

Tnpsc-daily-current-affairs

ஆழ்கடல் பகுதியில் உள்ள கனிம வளங்களை ஆய்வு செய்யும் பட்டாணியா 2 என்னும் 25 டன் எடை கொண்ட ரோபாட் பசுபிக் பெருங்கடலின் ஆழமான பகுதியில் சிக்கி கொண்டது. இந்த ரோபட் உலகளாவிய கடல்சார் கனிமவளங்கள் அமைப்பால் உருவாக்கப்பட்டது.

The SpaceX launched sixty Starlink Internet Satellites. The satellites were carried by Falcon 9 rocket. It was launched from Space Station located in Florida. The company has done twelve launches in 2021 alone.

Tnpsc-daily-current-affairs

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ப்ளோரிடா மாகாணத்தில் இருந்து 60 ஸ்டார்லிங்க் இணையதள செயற்கைக்கோள்களை பால்கன் 9 ராக்கெட் மூலம் ஏவியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் இந்த ஆண்டில் இதுவரை 12 செயற்கைகோளை விண்ணில் செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

A massive stampede at Meron, a Jewish Pilgrimage site in Israel killed at least 44 people. This was the largest COVID-19 era gathering of Israel. Only 10,000 people were authorised to gather at the site. However, more than 30,000 arrived at the site.

Tnpsc-daily-current-affairs
இஸ்ரேலில் உள்ள மேரான் என்னும் யூதர்கள் வழிபாட்டு தலத்தில் அதிக கூட்ட நெரிசலால் 44 பேர் உயிரிழந்துள்ளனர். பத்தாயிரம் பேர் மட்டுமே அனுமதித்த இடத்தில் 30 ஆயிரத்திற்கும் மேல் கூடியுள்ளனர். கோவிட் 19 காலகட்டத்தில் இஸ்ரேலில் அதிக மக்கள் கூடியுள்ள இடமாக இது கருதப்படுகிறது.

 

The National Commission for Women launched the WhatsApp number for pregnant women. The helpline number is 9354954224. It is a “message only” helpline number. It will provide medical assistance to expectant mothers all over the country.

Tnpsc-daily-current-affairs
பெண்கள் தேசிய ஆணையம் கருத்தரித்த பெண்களுக்கான வாட்ஸ்அப் என்னை அறிமுகப்படுத்தியுள்ளது 9354954224. இது குறுஞ்செய்தி மட்டும் அனுப்பும் உதவி எண். இது நாடு முழுவதும் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் மருத்துவ உதவிகளை வழங்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


Star Tamil News  |  Tnpsc Daily Current affairs

Leave a Reply

%d bloggers like this: