TNPSC Daily Current Affairs – டிஎன்பிஎஸ்சி தினசரி நடப்பு நிகழ்வுகள் [ 21/042021 ]

TNPSC Daily Current Affairs

[ 21/04/2021 ]

டிஎன்பிஎஸ்சி தினசரி நடப்பு நிகழ்வுகள்

[ 21/042021 ]


 

Union minister of health and family welfare Dr. Harsha vardhan addressed the 5th Global Forum on TB vaccine through video conference. This is to develop and deploy new vaccines to prevent tuberculosis.

Tnpsc-daily-current-affairs

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இணையம் வழியாக நடைபெற்ற காசநோய் குறித்த 5வது உலகளாவிய கருத்தரங்கில் கலந்து கொண்டார். காச நோயை தடுக்கும் வகையில் புதிய தடுப்பூசிகளை மேம்படுத்த வேண்டும் என உரையாற்றினார்.

The ministry of petroleum and natural gas released its data for the fiscal year 2020-2021. According to the data, crude oil production of India is fell to 30.5 million tonnes from 32.17 million tonnes in 2019.

Tnpsc-daily-current-affairs

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் 2020-21 ஆம் ஆண்டு இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி 30.5 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது எனவும் 2019 ஆம் ஆண்டு 32.17 மில்லியன் டன் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.

Aayudh Advance was made by Ministry of Aayush. This made some controversies. The manufacturers claimed that it had positive effect against Covid-19 three times than the Remdisivir.

Tnpsc-daily-current-affairs

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட covid-19 க்கு எதிராக போராடக்கூடிய ஆயூத் அட்வான்ஸ் என்னும் மருந்துக்கு எதிராக கடும் சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆயூத் அட்வான்ஸ் மருந்து ரேம்டிசிவிர் மருந்தைவிட மூன்று மடங்கு சிறப்பாக செயல்படுவதாக அதன் தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

The World Meteorological Organization released the ” State of the Global Climate” report. 2011-2020 was the warmest decade in the record. According to the United Nation, this report is a warning call.

Tnpsc-daily-current-affairs

சர்வதேச வானிலை அமைப்பு வெளியிட்ட உலகளாவிய காலநிலை அறிக்கையில் 2011-2020 10 வருடங்கள் அதிக வெப்பமான ஆண்டுகளாக பதிவு செய்துள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி இது ஒரு எச்சரிக்கை பதிவு.

India and Kyrgyzstan held a joint Special Force Military Exercise called the “Khanjar”. It will focus on counter terrorism and high altitude and mountain trainings.

Tnpsc-daily-current-affairs

இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் நாட்டு ராணுவங்கள் இணைந்து “கன்ஜர்” என்னும் கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டன. இப்பயிற்சியில் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ளுதல் மற்றும் உயரமான மலைப்பகுதிகளில் தாக்குதல்களை முன்னெடுப்பது குறித்த பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.


Star Tamil News  | TNPSC Daily Current Affairs

Leave a Reply

%d bloggers like this: