TNPSC Daily Current Affairs – டிஎன்பிஎஸ்சி  தினசரி நடப்பு நிகழ்வுகள் 19/04/2021

TNPSC Daily Current Affairs 19/04/2021

டிஎன்பிஎஸ்சி  தினசரி நடப்பு நிகழ்வுகள் 19/04/2021


 

Ministry of ports, shipping and waterways gave approval for developing all-weather ROPAX(Roll-on/Roll-off passengers) jetty on Dharma river in Odisha under the Sagarmala initiative. This will reduce the travel time from 6 hours to 1 hour.

Tnpsc-daily-current-affairs

 

கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம் ஒடிசாவில் உள்ள தர்மா நதியில் அனைத்து கால நிலைக்கும் ஏற்ற வகையில் “Ropax” என்னும் படகுத் துறையை மேம்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் ஆறு மணி நேரம் பயண காலம் ஒரு மணி நேரமாக குறைக்கப்படும்.

The Economic Intelligence Unit along with Facebook released the Inclusive Internet Index. Out of 120 countries, India is at 49th rank in this index.

Tnpsc-daily-current-affairs

 

பொருளாதார புலனாய்வு பிரிவு மற்றும் பேஸ்புக் இணைந்து வெளியிட்ட உள்ளடக்க இணைய குறியீட்டின்படி ( இணைய பயன்பாடு) 120 நாடுகளில் இந்தியா 49வது இடத்தில் உள்ளது.

The Facebook signed a deal to buy renewable energy in India from a local firm called “Clean Max”. This is the first renewable project of Facebook in India. It is located in Karnataka with capacity of about 32MW.

Tnpsc-daily-current-affairs

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பெற பேஸ்புக் நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கிளீன் மாக்ஸ் என்கிற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதன்படி 32 மெகாவாட் அளவுள்ள இந்தத் திட்டம் கர்நாடக மாநிலத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளும் முதல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டம் இதுவாகும்.

National Horticulture Board developed the “National Nursery Portal” which will connect Nursery operators with consumers.

தேசிய தோட்டக்கலை வாரியம் வாடிக்கையாளர்கள் மற்றும் நர்சரிகளை இனைக்கும் வகையில் ‘National Nursery Portal’ஐ உருவாக்கியுள்ளது.

Udhampur district of Jammu&Kashmir bagged the top position at the National level for successful implementation of Pradhan Mantri Grama Sadak Yojana during FY 2020-2021. Chattisgarh bagged the first state for developing the highesh road length under PMGSY.

Tnpsc-daily-current-affairs

 

பிரதம மந்திரியின் கிராம சதக் யோஜனா (PMGSY) திட்டத்தை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் மாவட்டம் தேசிய அளவில் சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. சத்தீஷ்கர் மாநிலம் PMGSY திட்டத்தின்படி அதிக நீளமான சாலைகளை அமைத்து முதலிடம் பிடித்துள்ளது .

The Delhi International Airport Limited introduced a “Luminometer ” to detect the virus load on surface areas. The luminoneter shows how the infected the surface are. As per the report, the new variant of the virus is airborne.

Tnpsc-daily-current-affairs

டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் மேற்பரப்பில் உள்ள வைரஸ்களை கண்டறியும் “லுமினோமீட்டர்” எனும் கருவி அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இந்த கருவி காற்றில் பரவ கூடிய புதிய வகை வைரஸ்களை கண்டறிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Star Tamil News  |  TNPSC Current Affairs

Leave a Reply

%d bloggers like this: