TNPSC Daily Current Affairs [ தமிழ் & ஆங்கிலம் ] 15/04/2021

TNPSC Daily Current Affairs 15/04/2021

டிஎன்பிஎஸ்சி தினசரி நடப்பு நிகழ்வுகள் 15/04/2021


The Union Minister Piyush Goyal launched a platform called “e-Santa” for marine products. The aim of this platform is to empower aqua farmers.

TNPSC-daily-current-affairs

கடல் உணவுப் பொருள் விற்பனைக்காக “இ-சாண்டா” என்னும் வலைத்தள அமைப்பை மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்.

The Union Minister Harsha Vardhan launched “Aahaar Kranti”. This is a mission spreading awareness about nutritious food available locally in India.

TNPSC-daily-current-affairs

இந்தியாவில் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “ஆகார் கிராந்தி” எனும் திட்டத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தொடங்கிவைத்தார்.

Deadly algae killed 4000 tones of Solmen fish in Chile. This algal bloom in water reduced the amount of oxygen, that will suffocating the Salmon fishes.

TNPSC-daily-current-affairs

சிலி நாட்டின் கடல்பகுதியில் ஆக்சிஜன் அளவை குறைக்கும் கொடிய வகை பாசிகளால் சுமார் 4000 டன் சாலமன் மீன்கள் கொல்லபட்டுள்ளது.

The Government of India announced that it is fully prepared to implement Mandator hallmarking of gold artefacts and jewellery from June 1,2021. Now gold hallmarking is voluntary in India.

TNPSC-daily-current-affairs

வரும் ஜூன் 1, 2021 முதல் ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Petroleum and Natural Gas Minister Dharmendhra Pradhan addressed the “Hydrogen Economy-New Delhi Dialogue “. Hydrogen will support our fast growing economy, industry-friendly and environment conscious.

TNPSC-daily-current-affairs

ஹைட்ரஜன் பயன்பாடு குறித்த கருத்தரங்கிற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார். வேகமாக வளரும் பொருளாதாரத்தில் ஹைட்ரஜன் பயன்பாடு தொழில் துறை மற்றும் சுற்றுச் சூழலுக்கும் துணைபுரியும்.


Star Tamil News  | TNPSC daily current affairs | டிஎன்பிஎஸ்சி தினசரி நடப்பு நிகழ்வுகள் தமிழ்

Leave a Reply

%d bloggers like this: