TNPSC Daily Current Affairs [ தமிழ் & ஆங்கிலம் ] 14/04/2021

TNPSC Daily Current Affairs 14/04/2021

டிஎன்பிஎஸ்சி தினசரி நடப்பு நிகழ்வுகள் 14/04/2021


 

Scientists discover the fastest Gamma ray emitting active galaxy. This is called Narrow Line Seyfert 1 (NLS1) galaxy.

Tnpsc-daily-current-affairs

வேகமான காமா (Gamma) கதிர்களை உமிழும் விண்மீன் திரள்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ( NLS1 ) Narrow line Seyfert 1 என இந்த விண்மீன் திரள்கள் அழைக்கப்படுகிறது.

Shushi Chandra took over as the New Chief Election Commissioner of India. His teem will end in 2022.

Tnpsc-daily-current-affairs

இந்திய தேர்தல் ஆணையத்தின் ( 24வது ) புதிய தலைமை ஆணையராக சுஷீல் சந்திரா நியமிக்கபட்டுள்ளார் . இவர் 2022ம் வருடம் மே மாதம் வரை இப்பதவியில் இருப்பார்.

An expert team of central drugs standard control organization approved the emergency use of Covid-19 vaccine Sputnik-V. It will be the third Covid-19 vaccine available in India.

Tnpsc-daily-current-affairs
மத்திய மருந்து தரநிர்ணய கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்கள் ஸ்புட்னிக்-5 கோவிட்-19 தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளனர் . இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட 3வது கோவிட்-19 தடுப்பூசி இதுவாகும்.

The Punjab state government told the Union government that it will pay the Minimum Support Price directly to the farmers account. But the Arhtiyas were opposing this direct payment, because they are the commission agents in the states.

Tnpsc-daily-current-affairs

குறைந்தபட்ச ஆதார விலையை விவசாயிகளின் வங்கி கனக்கில் நேரடியாக செலுத்த மத்திய அரசிடம் பஞ்சாப் அரசு கோரியுள்ளது. இதற்கு அம்மாநில அர்தியாஸ் ( கமிசன் ஏஜண்ட்) குழு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

The Barakah Nuclear Power in Abu Dhabi is the first nuclear power station in the Arab world.

Tnpsc-daily-current-affairs

அபுதாபியில் பராக் அணுமின் நிலையத்தின் செயல்பாடுகள் தொடங்கபட்டுள்ளது. இது அரபு தேசங்களில் தொடங்கப்பட்ட முதல் அணுமின் நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

The RBI has announced that it will periodically publish a “Financial Inclusion Index” annually in July. This is for the financial year ending previous March.

Tnpsc-daily-current-affairs

இதுவரை மார்ச் மாதம் வெளியிடபட்டு வந்த ” உள்ளடக்க நிதி குறியீடு ” இனி வருடந்தோறும் ஜூலை மாதம் வெளியிடபடும் என ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது.


Star Tamil News  |  TNPSC daily Current affairs  | டிஎன்பிஎஸ்சி தினசரி நடப்பு நிகழ்வுகள்

Leave a Reply

%d bloggers like this: