TNPSC Daily Current Affairs [ தமிழ் & ஆங்கிலம் ] 12/04/2021

 

TNPSC Daily Current Affairs 12/04/2021

டிஎன்பிஎஸ்சி தினசரி நடப்பு நிகழ்வுகள் 12/04/2021


  • UAE names first female astronaut “Noura al Matroushi” from 4000 other applicants.

  • ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பெண் விண்வெளி வீராங்கனையாக ” நூரா அல் மட்ரோசி ” என்பவர் தேர்வு செய்யபட்டுள்ளார் . முன்னதாக 4000 பேர் இதற்கு விண்ணப்பம் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC-daily-current-affairs

  • India is the fastest country to administer 100 million doses of Covid-19 vaccines, achieved within 85 days.
  • இந்தியாவில் Covid-19 தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் படி 85 நாட்களில் 10 கோடி டோஸ்கள் செலுத்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.

Tnpsc-daily-current-affairs

 

  • Odisha CM Navin Patnaik launched a 14 day “Mask Abiyan” initiative to prevent the spread of Covid-19.
  • Covid-19 நோய் பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக “மாஸ்க் அபியான்” என்னும் திட்டத்தை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

Tnpsc-daily-current-affairs

  • Union Minister of Education Ramesh Pokriyal presented AICTE Lilavati Awards 2020 on Women Empowerment to the winners in New Delhi.
  • பெண்களின் மேம்பாடுகான (AICTE) அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகத்தின் “லீலாவதி விருதுகளை” மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வழங்கினார்.

Tnpsc-daily-current-affairs

  • Prime minister NarendraModi, has called the “Tika Utsav” , corona vaccination festival. He asked that every eligible person should get vaccinated.
  • ” Tika Utsav ” எனும் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளும் திட்டத்தின் மூலம் தகுதியானவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார் .

Tnpsc-daily-current-affairs

  • Indian Council for Cultural Relations tied up with the Gameapp Sportswizz Tech private limited to launch “LITTLE GURU” application. It is a specialized mobile application for learning Sanskrit.

  • இந்திய கலாச்சாரதுறை சபை மற்றும் ஸ்போர்ட்ஸ் விஸ் டெக் பிரைவேட் லிமிடெட் இணைந்து சமஸ்கிருத மொழியை கற்கும் வகையில் “லிட்டில் குரு” எனும் மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

Tnpsc-daily-current-affairs


Star Tamil News     |        TNPSC Daily Current Affairs

Leave a Reply

%d bloggers like this: