TNPSC Daily Current Affairs [ தமிழ் & ஆங்கிலம் ] 10/04/2021

TNPSC Daily Current Affairs 10/04/2021

டிஎன்பிஎஸ்சி தினசரி நடப்பு நிகழ்வுகள் 10/04/2021


  • The ministry of petroleum released a report, fuel consumption of the country reduced by 9.1% in the year 2020-2021.
  • The Kerala health department is to launch a mass vaccination drive called the ” crushing the curve “. After the assembly election covid cases increases sharp hike from 700-1000 per day. So, the Kerala government is planning to recovery strategies.

 

  • India- Netherlands strategic partnership in water sector. Netherland is the world leader in the water management. Water security is the highest priority of India to promote water efficiency.
  • Forbes annual billionaire list for fourth consecutive year released, India’s richest billionaire Mukesh Ambani ranked at 10th position with total net worth of USD 84.5 billion.
  • Indian astronomers had tracked a rare supernova explosion. It is one of the hottest sets of star called wolf-rayet stars or WR stars.

 

  • The Ministry for Education (India) addressed the consultation meeting of Education ministers of E9 countries. It is done by driving rapid changes in education system in three of the 2020 Global education meeting priorities. They are support to teacher, investment in skills, narrowing of digital divide.

தமிழ்

  • 2020-2021 ஆம் ஆண்டு இந்தியாவின் எரிபொருள் நுகர்வு 9.1% குறைந்துள்ளதாக பெட்ரோலிய துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • கோவிட்-19 நோய் தொற்றை கட்டுபடுத்தும் நோக்குடன் கேரளா சுகாதார துறை “Crushing The Curve” என்கிற பெயரில் வெகுஜன மக்களுக்கு தடுப்பூசி சொலுத்தும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
  • நீர் மேலாண்மையில் உலகின் முன்னோடியாக திகழும் நெதர்லாந்து நாடு நீர் மேலாண்மை செயல்திறனை ஊக்குவிக்கும் திட்டத்தில் இந்தியாவுடன் இனைந்து செயல்படவிருக்கிறது.
  • பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 84.5 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்புடன் 10வது இடத்தை பிடித்துள்ளார்.
  • இந்திய வானியலாளர்கள் அரிதான சூப்பர் நோவா ( Wolf-Rayet என்கிற விண்மீன்) வெடிப்பை கண்டறிந்துள்ளனர்.
  • E9 உறுப்பு நாடுகள் கூட்டத்திற்கு இந்திய கல்வி அமைச்சர் தலைமை தாங்கினார் தரமான கல்வி , கல்வித்துறையில் டிஜிட்டல் முறையை அதிகரித்தல் போன்றவை பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Tnpsc-Daily-Current-Affairs


Star Tamil News

April 10

TNPSC Daily Current Affairs

Leave a Reply

%d bloggers like this: