TNPSC Daily Current Affairs [ தமிழ் & ஆங்கிலம் ] 09/04/2021

TNPSC Daily Current Affairs

டிஎன்பிஎஸ்சி தினசரி நடப்பு நிகழ்வுகள்


  • The Asian Development Bank recently approved 3553 Crore Loan  for chennai-kanyakumari industrial corridor in Tamil nadu.
  • ஆசிய வளர்ச்சி வங்கி சென்னை – கன்னியாகுமரி தொழில்துறை வழிதடத்திற்காக 3553 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.   [CKIC ]

 

  • H-1B visa ban die out on March 31. US President Joe Biden has not issued any notification to extend the ban on H-1B visa.
  • H-1B விசா தடைகாலம் கடந்த மார்ச் 31 தேதியுடன் முடிவடைந்தது. தடையை நீடிக்கும் எந்த அறிவிப்பையும் ஜோ பைடன் அரசு வெளியிடவில்லை.

 

  • Supplementing the efforts of election commission, chennai customs launched “Operation Blue Eagle”, this is to foil the attempts of gangs from smuggling in cash and valuables to lure in Tamil nadu.
  • தேர்தல் ஆணையம் மற்றும் சுங்கத்துறை இனைந்து தமிழகத்தில் பணம் மற்றும் மதிப்பு மிக்க பொருட்களை கடத்தும் முயற்சிகளை தடுக்கும் வகையில்
    ” ஆபரேசன் புளூ ஈகிள் ” என்னும் திட்டத்தை செயல்படுத்தின.

 

  • NASA’s Insight lander has recorded over 500 quakes to date on Mars since November 2018. The recent two quakes of magnitude 3.3 and 3.1.
  • செவ்வாய் கிரகத்தில் 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இதுவரை சுமார் 500 முறைக்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட்டதை  நாசாவின் இன்சைட் விண்கலம்  பதிவு செய்துள்ளது.

 

 

  • The Ministry of Civil Aviation recently granted permission to the Central Mine planning design institute gets drone to survey the coal field areas of coal India limited. This is a conditional exemption and is valid till April 4, 2022.
  • மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைசகம் டுரோன்கள் மூலம் நிலக்கரி வயல் பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய சுரங்க திட்டமிடல் நிறுவனத்திற்கு 2022 ஏப்ரல் 4 வரை அனுமதி அளித்துள்ளது.

 

  • India- Seychelles high level virtual event- the two leaders jointly inaugurated the new Magistrate court building in Seychelles, also inaugurated ten High impact community development projects.
  • இந்தியா மற்றும் செஷல்ஸ் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற இணைய வழி நிகழ்ச்சியில் செஷல்ஸ் நாட்டில் இந்தியா மேற்கொண்டு வந்த நீதிமன்றம் கட்டிடம் உட்பட 10 திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டது.

 

  • Scientists recorded a new species of bird. It has been identified as the “Three Banded Rosefinch” . The new bird species was identified at the coniferous forest of Arunachal Pradesh.
  • அருணாச்சல பிரதேசம் வனபகுதியில்
    ” Three Banded Rosefinch” என்கிற புதிய வகை பறவையை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

Tnpsc-Daily-Current-Affairs


Star Tamil News       
TNPSC Daily Current Affairs

Leave a Reply

%d bloggers like this: