TNPSC Daily Current Affairs – டிஎன்பிஎஸ்சி தினசரி நடப்பு நிகழ்வுகள் 01/05/2021

TNPSC Daily Current Affairs

டிஎன்பிஎஸ்சி தினசரி நடப்பு நிகழ்வுகள்

01/05/2021


 

Russia produced the first batch of COVID-19 vaccines for animals. The name of the vaccine is Carnivac-Cov.

Tnpsc-daily-current-affairs

ரஷ்யா முதன்முறையாக விலங்குகளுக்கான கோவிட்-19 தடுப்பூசியை உற்பத்தி செய்துள்ளது. அந்த தடுப்பூசியின் பெயர் Carnivac-Cov.

May Day is also called International Workers’ Day or Labour Day. The first Labour Day in India was hosted by the Labour Kisan Party in Madras in 1923.

Tnpsc-daily-current-affairs

மே தினத்தை சர்வதேச தொழிலாளர்கள் நாள் அல்லது உழைப்பாளர்கள் நாள் என்று அழைக்கிறோம். இந்தியாவில் முதன்முதலில் தொழிலாளர்கள் நாள் 1923 ஆம் ஆண்டு விவசாய தொழிலாளர் கட்சியினால் சென்னையில் தொடங்கப்பட்டது.

The Indian scientists developed a new Soy Bean variety called the “MACS 1407”. The new variety was developed by the Agharkar Research Institute of Pune along with the Indian Council of Agricultural Research.

Tnpsc-daily-current-affairs

இந்திய ஆராய்ச்சியாளர்கள் புதிய வகை சோயா பீன்ஸ்”MACS 1407″ கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய வகை சோயாபீன்ஸ் புனேவில் உள்ள அகார்கர் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ளது.

The Prime Minister Narendra Modi and the Russian President Vladimir Putin agreed to establish “2+2 Ministerial Dialogue”. This dialogue is held between the defence ministers and foreign ministers.

Tnpsc-daily-current-affairs
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இணைந்து “அமைச்சர்கள் மட்டத்திலான 2+2 கூட்டம் நடந்ததினர்”. இக்கூட்டம் இருநாட்டு பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் வெளியுறவு அமைச்சகத்திற்கும் இடையே நடைபெற்றது.

The North Atlantic Treaty Organisation (NATO) launched the joint military exercises in Albania called the “DEFENDER-Europe 21”. The exercise is an annual US-led multinational exercise.

Tnpsc-daily-current-affairs

நேட்டோ கூட்டு ராணுவ பயிற்சி “DEFENDER-Europe 21” அல்பனியா என்னுமிடத்தில் நடத்தப்பட்டது. இப்பயிற்சியானது வருடாந்திர அமெரிக்க பன்னாட்டு பயிற்சியாகும்.

International Energy Agency released the Global Electric Vehicle Outlook. 3 million new electric cars were registered in 2020. .The sales of electric cars in 2020 contracted by 16% due to COVID-19.

Tnpsc-daily-current-affairs

உலகளாவிய மின்சார வாகனம் Outlook ஐ சர்வதேச ஆற்றல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டில் மூன்று மில்லியன் புதிய மின்சார கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. covid-19 காரணத்தினால் மின்சார கார்களின் விற்பனையில் 16 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Star Tamil News   | TNPSC daily Current Affairs

Leave a Reply

%d bloggers like this: