TNPSC Daily Current Affairs – டிஎன்பிஎஸ்சி தினசரி நடப்பு நிகழ்வுகள்  [ 20/04/2021 ]

TNPSC Daily Current Affairs

[ 20/04/2021 ]

டிஎன்பிஎஸ்சி தினசரி நடப்பு நிகழ்வுகள்

[ 20/04/2021 ]


 

The Egyptian Ministry of Tourism and Antiquities discovered the “Lost Golden City” that was buried under the sands of capital of Luxor in Egypt for the past 3000 years.

Current-Affairs

எகிப்தில் 3000 ஆண்டுகள் பழமையான தொலைந்துபோன தங்க நகரத்தை நாட்டின் சுற்றுலா மற்றும் தொல்பொருள் துறை அமைச்சகம் கண்டுபிடித்துள்ளது.

The Union Minister of Tourism and Culture Shri Prahalad Singh Patel inaugurated the first online exhibition of Ramayana. The exhibition will shows 49 miniature paintings, which were collected from the National Museum in NewDelhi.

Current-Affairs

ராமாயணம் தொடர்பாக முதல் இணையவழி கண்காட்சியை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் ஸ்ரீ பிரகலாத் பட்டேல் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் தேசிய அருங்காட்சியகத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 49 சிறிய அளவுள்ள ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

In Israel, Ministry of Energy announced a National plan to reduce 80% of Green House Gas emission by 2050. This plan aims to shut down all coal fired power plants by 2025.

Current-Affairs

இஸ்ரேலில் வரும் 2050ம் ஆண்டுக்குள் பசுமையில்ல வாயுக்கள் அளவை 80% அளவு குறைக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது மேலும் அனல் மின் நிலையங்களின் செயல்பாட்டை வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் முற்றிலுமாக நிறுத்த திட்டமிட்டுள்ளது.

Nagaland state is going to form a committee to prepare the register of indigenous inhabitants.

Current-Affairs

நாகாலாந்து மாநிலத்தின் பழங்குடி இன மக்களின் பதிவேட்டை தயாரிக்க  மாநில அரசால் திட்டமிடப்பட்டுள்ளது

 

Uttar Pradesh state government has announced the settings up of 10 oxygen plants.

Current-Affairs

Covid-19 நோய்த்தொற்று காரணமாக சமீபத்தில் உத்தரபிரதேச அரசு புதிதாக 10 ஆக்சிஜன் ஆலைகளை அமைக்கப்படும் என அறிவித்துள்ளது.

Newzealand has become the first country in the world to bring laws for climate change.

Current-Affairs

பருவநிலை மாற்றம் தொடர்பான சட்டத்தை உலகில் முதல் முறையாக நியூசிலாந்து அரசு சட்டமாக நிறைவேற்றியுள்ளது.

Goa Government has recently banned the export of oxygen cylinder.

Current-Affairs

 

இந்தியாவில் covid-19 நோய்தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு கோவா மாநில அரசு ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.


Star Tamil News   |  TNPSC current affairs

Leave a Reply

%d bloggers like this: