[ Teddy ] ஹாட் ஸ்டாரில் வெளியானது ஆர்யாவின் டெடி திரைப்படம் !!-06

[ Teddy ] ஹாட் ஸ்டாரில் வெளியானது ஆர்யாவின் டெடி திரைப்படம்

 

சக்தி சவுந்தர்ராஜ் இயக்கத்தில் ஆர்யா, சாயிஷா, மகிழ்திருமேனி போன்றோர் நடிப்பில் வெளியாகியுள்ள டெடி திரைபடத்தை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார் இப்படத்தின் பாடல்களை இமான் இசையமைத்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் இப்படத்தின் டிரைலர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது இந்நிலையில் ஹாட் ஸ்டாரில் அறிவிக்கப்பட்டபடி இன்று படம் வெளியாகியுள்ளது.

Teddy

டிக் டிக் டிக் , மிருதன் போன்ற படங்களை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜ்  தனக்கே உரிய பாணியில் இப்படத்தை இயக்கியுள்ளார் மெடிக்கல் கிரைம் பற்றிய இந்தத் திரைப்படம் டெட் என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் கதையை மையக் கருவாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. டெடி  தமிழில்  வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படமாகும்.  எந்த கலையையும் பார்த்தவுடன் எழுதில் கற்கும் ஆற்றல் பெற்ற ஆர்யா மற்றும் டெடியாக வலம் வரும் ஆர்யாவின் மனைவி சாயிசா.  அவர் ஏன் டெடியாக  மாறுகிறார் மீண்டும்  சாயிஷாவாக மாறுவாரா என்பதே படத்தின் கதை.

விமர்சகர்கள்

சமூக வலைதளங்களில் படம் குறித்து பாசிடிவ் நெகட்டிவ் என இருவேறு விமர்சனங்கள்  நிலவினாலும் . இப்படம் குழந்தைகள் மிகவும் விரும்பி பார்க்கும் படமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை .

Teddy – 65/100

Leave a Reply

%d bloggers like this: