வில்லனாக அவதாரம் எடுக்கும் சித்தார்த் விபின்-01

வில்லனாக அவதாரம் எடுக்கும் சித்தார்த் விபின். siddarth vibin

ஜூங்கா , கேப்மாரி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா , போன்ற படங்களுக்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் சித்தார்த் விபின் தற்போது சல்பர் என்கிறார் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சித்தார்த்-விபின்

Siddarth Vibin

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்கிற படத்தில்  இவரின் காமெடி இன்றளவும் பேசப்பட்டு வருகிறது தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தை மட்டுமே ஏற்று நடித்து வந்தவர் தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கதைக்கு ஏற்றவாறு தன் உடல் எடையை குறைத்துள்ளார் . இயக்குனர் புவன் இயக்கத்தில் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் கதாநாயகியாக நடிக்கும் சல்பர் திரைப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க விபின் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதைத்தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடிக்க சினிமா கூத்துப்பட்டறையில் இணைந்து தீவிர பயிற்சி பெற்று வருகிறார்

Leave a Reply

%d bloggers like this: