01-அரசியலை விட்டு விலகுவதாக சசிகலா அறிக்கை

அரசியலை விட்டு விலகுவதாக சசிகலா அறிக்கை

தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அதிமுகவை கைப்பற்றுவார் என கருதிய சசிகலா அரசியலை விட்டு தான் விலகுவதாகவும் எந்தப் பதவிக்கும் பட்டத்திற்கும் அதிகாரத்திற்கும் ஆசைப்பட்டதில்லை எனவும் ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் என்றும் நன்றியுடன் இருப்பேன் எனவும்

சசிகலா

சசிகலா

ஜெயலலிதாவால் தீய சக்தி என்று அடையாளம் காட்டபட்ட நமது  பொது எதிரி ஆட்சியில் அமர விடாமல் நாம் ஒற்றுமையுடன் இணைந்து தடுப்பதே  எனது விருப்பம் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய தொண்டர்கள் பாடுபட வேண்டும் இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

Leave a Reply

%d bloggers like this: