Samsung Galaxy A32 5g மொபைல் |விலை ?| ஏப்ரல் 2ல் இந்தியாவில் அறிமுகமாகிறதா?

Samsung Galaxy A32 5g மொபைல் | ஏப்ரல் 2ல் இந்தியாவில் அறிமுகமாகிறதா?

மொபைல் உலகில் முன்னணி நிறுவனமான சாம்சங் நிறுவனத்தின் Galaxy A32 5g மொபைல் போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அறிமுகம்:-

ஐரோப்பாவில் ஏற்கனவே அறிமுகமான A32 5g மொபைல் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தும் வேலைகளை சாம்சங் நிறுவனம் தொடங்கியுள்ளன. அனேகமாக ஏப்ரல் 7 தேதி இந்த மொபைலை இந்திய சந்தையில் சாம்சங் நிறுவனம் அறிமுகபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung-A32-5g-mobile

A32 5G சிறப்பம்சங்கள்:-

இந்த மொபைல் போன் 6.5 இன்ச் தொடுதிரை.

மீடியா டீக் டைமன்சிட்டி 720 MT6853v 4ஜிபி processor.

48எம்பி + 8எம்பி + 5எம்பி + 2எம்பி பின்பக்க கேமிரா 13எம்பி முன்பக்க கேமிரா.

5000mah பேட்டரி.

4ஜிபி ram + 64 ஜிபி internal storage

8ஜிபி ram + 128 ஜிபி internal storage

என இரண்டு வேரியண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை ?

Samsung Galaxy A32 5g மொபைல் விலை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனினும் ஐரோப்பிய சந்தையில் வெளியாகியுள்ள விலையின் அடிப்படையில் இந்திய சந்தையில் 4ஜிபிram+64ஜிபி internal storage வேரியண்டின் விலை 25500₹ மற்றம் 8ஜிபிram+128ஜிபி internal storage மொபைலின் விலை 27500₹ ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Leave a Reply

%d bloggers like this: