புதுவை ரங்கசாமி  கோபசாமியாக மாறி காங்குடன் கூட்டணி அமைத்தார்-06!!

புதுவை- ரங்கசாமி  கோபசாமியாக மாறி காங்குடன் கூட்டணி அமைத்தார்

பரபரப்புக்கு பஞ்சமில்லாத புதுவை அரசியலில் தினம்தோறும் ஏதாவது ஒரு பரபரப்பான செய்திகள் நிகழ்ந்த வண்ணமே உள்ளன இன்றைய தினமும் அதற்கு விதிவிலக்கில்லை இன்றைய தினம் என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் புதுவை முன்னாள் முதல்வருமான திரு ரங்கசாமி அவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது அம்மாநில அரசியல் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை

ரங்கசாமி

சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி வந்த உள்துறை அமைச்சர்  அமித் ஷா காரைக்காலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது பாஜக தலைமையில் தான் ஆட்சி என கூறியது அம்மாநில அரசியலில் பரபரப்பை  ஏற்படுத்தியது இந்நிலையில் பாஜகவுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திய ரங்கசாமி தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வலியுறுத்தினார் ஆனால் இதுகுறித்து செவிசாய்க்க மறுத்த பாஜக தரப்பு தன் கட்சியில் புதிதாக இணைந்துள்ள நமச்சிவாயத்தை முதல்வர் வேட்பாளராக நிறுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வந்தது.

இந் நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக என்று என் ஆர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் புதிய கூட்டணி அமைத்துள்ளது புதுவை முன்னாள் முதல்வர் ரங்கசாமி காங்கிரஸ் கட்சியின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் பாஜகவை புதுச்சேரியில் வீழ்த்துவது தான் தனது முதல் இலக்கு எனவும்  கருத்து தெரிவித்துள்ளார் இது  அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

%d bloggers like this: