[ Pakistan ] 7500 கோடி கடனை திருப்பி கொடு- பாகிஸ்தானின் சட்டையை பிடித்து உலுக்கும் துபாய்

[ Pakistan ]

7500 கோடி கடனை திருப்பி கொடு- பாகிஸ்தானின் சட்டையை பிடித்து உலுக்கும் துபாய்

பொருளாதார நெருக்கடி காரணமாக பாகிஸ்தான் அரசு ஐக்கிய அரபு எமிரேட்ஸிடம் இருந்து சுமார் 100 கோடி டாலர் இந்திய மதிப்பில் 7500 கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றது இந்த கடனை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்திருந்தது இந்நிலையில் கடனை திருப்பி செலுத்த வேண்டிய காலக்கெடு இன்று மார்ச் 12 முடிவடைய உள்ளதை அடுத்து கண்டிப்பாக கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என துபாய் அரசாங்கம் பாகிஸ்தானை கேட்டுக்கொண்டுள்ளது.

Pakistan

ஆனால் தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியில் இருந்து 7500 கோடி ரூபாய் அளவுக்கு பணம் வெளியேறினால் ஏற்கனவே நிதி நெருக்கடியில் தள்ளாடிக் கொண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு கடுமையான பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதால் கடனை திருப்பி செலுத்த தயக்கம் காட்டுகிறது.

சமாதானம் சமாதானம்

எனவே இதுகுறித்து சமாதான முயற்சி மேற்கொண்டு காலக்கெடுவை மேலும் நீட்டிக்க துபாய் இளவரசரை தொடர்புகொள்ள முயற்சித்து வருகிறது இதுவரை இளவரசரை தொடர்பு கொள்ள முடியாததால் பாகிஸ்தான் அரசு விழிபிதுங்கி நிற்கிறது.

[ ஏற்கனவே சில நாட்களுக்கு முன் மலேசியா பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான விமானத்தை நிலுவையிலுள்ள தொகைக்காக  பறிமுதல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது  ]

Pakistan

 

Leave a Reply

%d bloggers like this: