[ ODI ] ஒருநாள் தொடரில் விளையாடும் வீரர்கள் பட்டியல் வெளியீடு தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு – 02

[ ODI ] ஒருநாள் தொடரில் விளையாடும் வீரர்கள் பட்டியல் வெளியீடு தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு

Star Tamil News

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும்  டி20 தொடரின் இறுதி போட்டி நாளை நடைபெற உள்ளது இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் நாளை நடைபெறவுள்ள டி20 போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணியின் வீரர்கள் பட்டியலை பிசிசி வெளியிட்டுள்ளது அதில் தமிழக வேகப்பந்து  வீச்சாளர் நடராஜன் பெயர் இடம் பெற்றுள்ளதை ரசிகர்கள் வரவேற்றுள்ளனர்.

Odi

பிசிசி வெளியிட்ட வீரர்கள் பட்டியல்

  • விராட் கோலி
  • ரோகித் சர்மா
  • தவான்
  • ஸ்ரேயாஸ் அய்யர்
  • சூர்யகுமார் யாதவ்
  • நடராஜன்
  • ரிஷப் பண்ட்
  • கே எல் ராகுல்
  • கில்
  • சாகல்
  • ஹர்திக் பாண்ட்யா
  • குருனால் பாண்ட்யா
  • முகமது சிராஜ்
  • புவனேஷ் குமார்
  • வாசிங்டன் சுந்தர்
  • தாக்கூர்
  • பிரசித் கிருஷ்ணா

Star Tamil News                                         ODI

Leave a Reply

%d bloggers like this: