நாசாவின் “பெர்சவரன்ஸ்” வின்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது

 

நாசாவின் “பெர்சவரன்ஸ்” வின்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது.

அமெரிக்கா:

Nasa Perseverance

அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்திற்கு பெர்சவரன்ஸ் என்கிற விண்கலத்தை கடந்த வருடம் செலுத்தியது 292 மில்லியன் தொலைவு தூரத்தை  சுமார் 6 மாதங்கள் நீண்ட பயணத்திற்கு பின் இன்று செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது.

நாசாவின் இந்த பெர்சவரன்ஸ் விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ்  எடுத்த முதல் புகைபடத்தையும் நாசா வெளியிட்டுள்ளது இதை தொடர்ந்து பல நாடுகளின் ஆராச்சியாளர்களும் நாசா நிறுவனத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

 

Leave a Reply

%d bloggers like this: