06-செவ்வாய்-கிரகத்தில் நாசாவின் விண்கலம் தரையிறங்கும் அற்புதமான காட்சி- வீடியோ வெளியிட்டது நாசா!!

செவ்வாய் கிரகத்தில் நாசாவின் விண்கலம் தரையிறங்கும் அற்புதமான காட்சி- வீடியோ வெளியிட்டது 

NASA mars 2020 perseverance landing in Mars

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களை ஆராய்ச்சிக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அனுப்பபட்ட பெர்சவரன்ஸ் விண்கலம் 292 மில்லியன் மைல் தூரத்தை 6 மாத பயணத்திற்கு பின் கடந்த பிப்ரவரி 18 தேதி வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது . விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கிய பரபரப்பு காட்சிகளை  தற்போது நாசா வெளியிட்டுள்ளது .

 

 

Leave a Reply

%d bloggers like this: