திருச்சியில் இருந்து சென்ற விமானம் மின் கம்பத்தில் மோதி விபத்து 

திருச்சியில் இருந்து சென்ற விமானம் மின் கம்பத்தில் மோதி விபத்து

விஜயவாடா:

திருச்சியில் இருந்து 64 பயணிகளுடன்  விஜயவாடா வழியாக கத்தார் தலைநகர் தோகா சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்  விமானம்  விஜயவாடா சர்வதேச விமானநிலையத்தில் தரையிறங்கிய போது ஓடுதளம் அருகே இருந்த மின் விளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

Flight accident

 

இது குறித்து விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் இது எதிர்பாராமல  நடந்த சிறிய விபத்து  விமானத்தில் பயனித்த 64 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பத்திரமாக உள்ளனர் இது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

 

Leave a Reply

%d bloggers like this: