[ Karnan Teaser ] கர்ணன் பட டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு !!- 01

[ Karnan Teaser ] கர்ணன் பட டீசர் வெளியீடு தேதி அறிவிப்பு


மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால் பவுல், யோகி பாபு, கௌரி ஜி கிருஷ்ணா, நடராஜ் சுப்பிரமணியம், லட்சுமி பிரியா போன்றோர் நடிப்பில் திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வாழ்வியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

Karnan-teaser

 

படத்தின் டீசர்

தற்போது படத்தின் டீஸர் வெளியீடு குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது அதன்படி மார்ச் 23ஆம் தேதி செவ்வாய்க்கிழமை கர்ணன் படம் டீசர் வெளியாக உள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Star Tamil News

Leave a Reply

%d bloggers like this: